Tag Archives: ம.வே.பசுபதி

4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3

-ம.வே.பசுபதி 2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-1 3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2 சாதிப்பதற்கான தொழில்கள்;  சாதிப்பதற்கான ஆசாரங்கள்;  அவற்றின் அடிப்படையில் அமைந்தவை சாதிகள். மனிதர்களிடம் மட்டும் சாதிப்பிரிப்பு இருக்கிறது என்பது தவறு. விலங்கினங்கள் இரத்தினங்கள் முதலிய இயங்கு திணைகளிலும் சாதிகள் உள்ளன. பரந்துபட்ட பாரத தேசம் முழுமையிலும் இருந்த, இருக்கிற சாதிப்பெயர்கள்,  தொல்காப்பியத்துள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சாதியினரை மேலோர்- … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2

-ம.வே.பசுபதி பகுதி -2     தொல்பழந்தமிழ் நூல்களாக நமக்குக் கிடைத்திருப்பனவற்றுள் மிகப் பழமையானது தொல்காப்பியமேயாகும். அதன் காலம் பொ.மு. ஐந்தாம் நூற்றாண்டென்பர். தொல்காப்பியம் இலக்கண நூலேயாயினும், தமிழிலுள்ள அனைத்து இலக்கிய மூலக்கூறுகட்கும் மூலவிதைகள் அந்நூலிலேயே உள்ளன. அது கருதியே தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்தியே இலக்கிய வரலாற்றாய்வு மேற்கொள்வதை மரபாகக் கொண்டுள்ளனர். அம் மரபுபற்றி, தேடலை … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்

-ம.வே.பசுபதி  ‘தேசியம்’ என்றாலென்ன எனத் தெளிவுபடுத்திக்கொண்ட பிற்பாடே தமிழிலக்கியங்களில் தேசிய உணார்வின் அழுத்தமான பதிவுகளை அளந்தறிய முடியும். ஆரியம், திராவிடம் என்பனவற்றிற்கு மேற்பட்ட ஒன்றே தேசியம் என்பது. விந்தியத்திற்கு மேற்பகுதியான வடபாரதம் ஆரியம் என்றும், விந்திய மலைக்குத் தென்பகுதியான பாரதம் திராவிடம் என்றும் ஒரு விளக்கம் சொல்வதுண்டு. “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே” என்ற பாரதியின் … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

1.9. திரு. ம.வே.பசுபதி வாழ்த்துரை

தேசிய சிந்தனைக் கழகம்- தமிழ்நாடு ம.வே.பசுபதி மாநிலத் தலைவர், தே.சி.க. சென்னை,  03.10.2016 உணர்வூட்டும் சில சொற்களோடு  ‘நம்’ என்ற தன்மைப் பன்மைச் சொல்லை இணைத்தால் கம்பீரமாக இருக்கும்; பெருமித மெய்ப்பாட்டைக் கொடுக்கும். அதே நேரத்தில் அந்த ’நம்’ என்னும் ஒட்டு பிரிவினை என்னும் நச்சுப் பிணியை ஊதிப் பெருக்கி அழிவுக்குக் காரணமாகவும் உருவெடுப்பதுண்டு. நம் … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment