Tag Archives: ம.கொ.சி.இராஜேந்திரன்

6.20 தேசமே தெய்வம் என்றவர்

 – ம.கொ.சி.ராஜேந்திரன் டாக்டர் ஹெட்கேவார் (1889 யுகாதி – மறைவு: 1940, ஜூன் 21) “கோயிலைப் போலே  உடல்கள் புனிதம் மாந்தர் அனைவரும் உபகாரி ! சிங்கத்துடனே விளையாடிடுவோம் ஆவினம் எங்கள் அன்புத்தாய்….” . – என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

–ம.கொ.சி.இராஜேந்திரன்   ஒரு திரைப்படப் பாடல் “கப்பலேறிப் போயாச்சு… சுத்தமான ஊராச்சு” என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின்,  பிரபல நடிகர்  நடித்த அத்திரைப்படத்தில் (இந்தியன்) ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றபோது, கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் ஊரோடு சேர்ந்து பாடும் காட்சியாக அது அமைந்திருந்தது. ஆனால், நம் நாட்டை அடிமைப் படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களோ, பிரெஞ்ச்காரர்களோ இந்த … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

4.20 நல்லுள்ளங்கள் சமைப்போம்!

-ம.கொ.சி.ராஜேந்திரன்    ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (பிறப்பு: 1895, பிப். 1 – மறைவு:  1970, ஆக. 25) எளிமையும் பணிவும் ஒருங்கே பெற்று வாழ்வில் உயர்ந்தவர்களில் ஒருவர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அவர் ஒருமுறை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் தனது பணியின் காரணமாக தங்கிவிட்டு சென்னை திரும்புகிறார். மறுநாள் காலையில் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

3.15 பாரதத் தாயின் தவப்புதல்வர்

-ம.கொ.சி.இராஜேந்திரன் குருஜி கோல்வல்கர்  (1906, பிப்ரவரி 19 – 1973, ஜூன் 5)  “தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநபர் மோட்சம் வேண்டாமென்று தொண்டின் மூலம் இன்பம் கண்டாய்! “ – என்ற ஆழமான , பொருள் பொதிந்த பாடல் ஒன்றே கணீர் என்ற குரலுடன் காற்றினில் மிதந்து வந்து என் செவிகளில் நிறைந்தது. துறவறம் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

2.22 பாரதம் போற்றும் பெண்மை

-ம.கொ.சி.இராஜேந்திரன் பாரத தேசத்தில் என்றும் உயிரோட்டமாய்  ஓடிக் கொண்டிருக்கும் பண்பாட்டு நதியில் பெண்மைக்கு மிகவும் போற்றத்தக்க இடமுண்டு. பெண்மையின் பேராற்றலைப் பாடும் காவியங்களாக சீதையின் கற்புத் திறன், கண்ணகியின் மாண்பு, திரௌபதியின் ஆற்றல் ஆகியன இம்மண்ணில் இன்றளவும் போற்றப்படுவது கண்கூடு. பேசும் தெய்வமாக, அரவணைக்கும் அன்னையாக, வாழ்க்கையில் நலம் புரியும் துணைவியாக, அன்பு காட்டும் சகோதரியாக, … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

1.1. காண்டீபம் – ஏன்?

-ம.கொ.சி.இராஜேந்திரன்   “எது நம்மை நமது எண்ணம், சொல், செயல்களின்  மூலம் நமது  மனம், மொழி, மெய்யை (அதாவது  உடம்பை)  மேலான  நிலைக்கு உயர்த்துகிறதோ  அதுவே  தர்மம்.”  -இத்தகு  உயர்ந்த  தர்மத்தை  தங்கள் வாழ்வின்  ஆதாரமாகக்  கொண்டே  நமது  பாரத தேசத்தின்  ரிஷிகள், மஹான்கள்  மற்றும்  அரசர்கள்  வாழ்ந்துக் காட்டியுள்ளனர். இதைத்தான்   சுவாமி  விவேகானந்தரும் “நம் நாட்டின் லட்சியங்களாக … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment