Tag Archives: முத்துவிஜயன்

4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரித்திரத்தின் ரத்த சாட்சி

-முத்துவிஜயன் லஜ்ஜா தஸ்லிமா நஸ்ரின் தமிழில்: ஜவர்லால் கிழக்கு பதிப்பக வெளியீடு, 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014 தொலைபேசி: 044- 4200 9601. பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1993-இல் வங்கமொழியில் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம், அவரை தனது தாய்நாட்டிலிருந்தே விரட்டியடித்தது. 1994-இல் நாடுகடத்தப்பட்ட அவர், இந்தியாவில் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | 1 Comment

2.6 கர்நாடக இசையின் தந்தை

-முத்துவிஜயன் புரந்தரதாசர் திருநட்சத்திரம்: தை- உத்திரம் (17.01.2016) பாரம்பரியமான கர்நாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுபவர் புரந்தரதாசர் (1484 – 1564) . இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார்.   ‘மாயாமாளவகௌளை’ என்னும் ராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே. புரந்தரதாசர் 1484- ஆம் ஆண்டு (கர்நாடக மாநிலம்) … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

1.28. தாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்

-முத்துவிஜயன் சுவாமி சிரத்தானந்தர் (பிறப்பு: 1856, பிப். 22- மறைவு: 1926, டிச. 23) நமது நாட்டின் சமய மறுமலர்ச்சி வரலாற்றில் பேரிடம் வகிக்கும் பெயர் சுவாமி சிரத்தானந்தர் எனில் மிகையாகாது.  காலத்தின் கோலத்தால் இதர மதங்களுக்கு  மாறியவர்களை தாய்மதம் திருப்ப முடியும் என்று நிரூபித்தவர் சிரத்தானந்தர். இவரது இயற்பெயர் முன்ஷிராம். 1856, பிப். 22 … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment