Tag Archives: பத்மன்

6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்

–பத்மன்  ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்றார் மகாகவி பாரதியார். தமிழ்த்தாயின் பொற்பாதங்களை அலங்கரிக்கும் சிலப்பதிகாரத்தில் தோய்ந்துள்ள சீர்மிகு இலக்கியச் சுவையில் ஒரு துளியேனும் நாவிலோ செவியிலோ பட்டால், அதற்காக இதயத்தையே காணிக்கையாக்கத் துணியாதவர்கள் யார் இருக்க முடியும்? இருப்பினும், இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த சிலப்பதிகாரத்தின் உட்கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. பத்தினித் தெய்வம் கண்ணகியைப் … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி

–பத்மன்   (நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, பொருளாதார வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என்ற புகார் அண்மைக்காலமாக எழுப்பப்படுகிறது. அது உண்மையல்ல. குறிப்பாக, சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொகுப்பே இக்கட்டுரை.) சிறுதுளி பெருவெள்ளம் என்பது மூதுரை. அதற்கேற்ப இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சிறுதொழில்கள் பெரும் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

4.19 முழுமுதலோன்

-பத்மன் சிவமே முழுமுதல் பரம்பொருள், பரமாத்மா என்பது நம் முன்னோர் கண்ட உண்மை. இப்படிக் கூறியதும், சிவத்துக்குப் பதிலாக வேறு பெயரைச் சொல்லி அவர்தான் மேலான கடவுள் என்றும், இல்லையேல் அவர் மட்டும்தான் கடவுள் என்றும் சிலர் வாதிடக் கூடும். அவ்வாறு வேறு பெயர்களில் அழைக்கப்படும் தெய்வங்களும், சிவத்துக்குள் அடக்கமே. ஏனெனில் உண்மை ஒன்றுதான். அதற்குப் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

3.9 தமிழர்கள் ஹிந்துக்கள் அல்லரா?

-பத்மன் “விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய்?” என்று மகாகவி பாரதி புலம்பிய வரிகளை இரவல் வாங்கத் தோன்றுகிறது, இன்றைய தமிழறிஞர்கள் சிலரது கூற்றுகளை செவிமடுக்கும்போது. ‘திராவிடர்களான தமிழர்களிடம் ஆரிய நாகரிகம் புகுத்தப்பட்டுவிட்டது, ஆகையால் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல’ என்று சில தமிழறிஞர்கள் முழங்குகிறார்கள். இவ்வாறு கூறுவதன் மூலம் ஹிந்து என்று பொதுவான பெயரில் வழங்கப்படும் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

2. 4 சொக்கநாதரின் தமிழ் விளையாடல்

-பத்மன்  திருவிளையாடல் என்றதுமே, திரைப்படத்தின் தாக்கம் காரணமாக அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது, புலவர் தருமிக்காக சிவபெருமான், நக்கீரனுடன்,  “என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?”  என்று நீட்டி முழக்கும் வசனம்தான். இதில் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்றுரைக்கும் நக்கீரனைப் பார்க்கும்போது, ஆகா! கடவுளே வந்தாலும் அவரிடம் உள்ள குற்றத்தை … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

1.16. இருக்கு ஆனா இல்லை

-பத்மன் ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் என்னத்த கண்ணையா சொல்லும் ‘வரும் ஆனா வராது’ வசனத்தைப் போன்றதுதான், இறைவனைப் பற்றிய விளக்கமும். ஆம்! கடவுள் ‘இருக்கு ஆனா இல்லை’. ஏனிப்படி? கண்ணையா எதனால் “வரும்… ஆனா வராது…” என்று இழுக்கிறார்? அவரால் காரை ஓட்ட இயலும். ஆனால் அவருக்கு இரவில் பார்வை மங்கிவிடுகின்ற காரணத்தால், அதாவது குறைபாடு … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment