Tag Archives: பக்தன்

2.9 தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

 -பக்தன் சுவாமி சகஜானந்தர்  பிறந்த தினம்:  ஜன. 27, 1890 தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர். Advertisements

Posted in தை-2017 | Tagged | Leave a comment