Tag Archives: நைத்ருவன்

6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!

-நைத்ருவன் கடந்த 2017 டிச. 31-இல் ராஜபாளையத்தில் தினமணி ஏற்பாடு செய்த நிகழ்வில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை, அதன் நோக்கத்திலிருந்து வழுவிவிட்டது. அடிப்படையில் நாத்திகரான வைரமுத்துவால் ஆண்டாளின் சிறப்பை உணர முடியவில்லை என்பதை அவரது உரை காட்டியது. அதைவிட, ஆண்டாளின் பிறப்பு குறித்து அவர் தெரிவித்த விஷம் தோய்ந்த … Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

4.12 விவசாயம் படும் பாடு

-நைத்ருவன்   (அட்டைப்படக் கட்டுரை)   உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்        -இது ஐயன் வள்ளுவனின் வாக்கு. தெய்வப்புலவனின் வாக்கு பொய்த்துவிடுமா என்ன? ஆனால் இதைச் சொன்னால் நம்மைப் பார்த்துச் சிரிப்பவர்களோடு விவசாயிகளும் சேர்வர் எனச் சொல்லலாம். தாங்கள் வாங்கிய கடனைக் கூட திரும்பச் செலுத்த இயலாமல் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

3.13 சுசீலம் (சிறுகதை)

-நைத்ருவன்  “நன்னாக் கேட்டுக்கோடா வரது! இந்த பத்து சொன்னா சொன்னதுதான். இதெல்லாம் மீறி செய்யணும்னு நெனச்சா எங்க உறவு ஜென்மத்துக்கும் இல்லைங்கிறதை மறந்துடாதே! அதோட தலைமுழுகிடுவேன் அவ்வளவுதான்” பொரிந்து தள்ளிய பத்மநாபன் படாரென்று தொலைபேசியைத் துண்டித்தார். “ ஏன்னா என்னாச்சு? யாருன்னா போன்ல? ஏன் இப்படி கோபப்படறேள்?“ படபடத்தாள் சரோஜம்மாள். “எல்லாம் இந்த வரதுதான். அவன் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

2.18 உடலின் மொழி

-நைத்ருவன் உடல்மொழியை (Body Language)  நமது எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெளிவுற  அறியச் செய்ய பயன்படுத்துகிறோம். இதற்காக எத்தனையோ புத்தகங்கள்,  வகுப்புகள்  எனப் பல வழிகாட்டுதல்கள் நமக்கு எளிதாக தற்காலத்தில் கிடைக்கின்றன. இது  சமூகத்தில் நமக்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தர பயனுள்ளதாக அமைகிறது. நாம் இங்கு சிந்திக்கப்போவது உடலின் மொழி (Language of Body) பற்றி. … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

2.26 திருக்குலத்தார் தரிசனம்

-நைத்ருவன்   ஸ்ரீமத் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா நாடெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் அதனையொட்டி சில நிகழ்வுகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன. வெறுமனே விழாவைக் கொண்டாடுவதல்லவே நோக்கம்? கொண்டாட்டம் பல விழாக்களில் மக்கள் அனுபவித்து வருவதுதானே?  ஸ்ரீமத் ராமானுஜர் அவர்களின் நோக்கம்,  எண்ணம்,  செயல் ஆகியவை மக்களை நேரிடையாகச் சென்றடைவதுதான் சிறப்பு … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment