Tag Archives: நம்பி நாராயணன்

2.11 ஜல்லிக்கட்டு: பாரம்பரிய மத விளையாட்டுக்குத் தடை ஏன்?

–நம்பி நாராயணன் மதுரை உள்பட்ட சில தென்மவட்டங்களில் வரவிருக்கும் பொங்கல் திருவிழா களையிழந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டேனும் பொங்கலுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுவிடும், இதற்கென மத்திய அரசு முனைந்து ஏதாவது செய்துவிடும் என்ற எதிர்பார்ப்ப்பு ஒரு புறமும், சென்ற ஆண்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்த போதும் … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment