Tag Archives: திருநின்றவூர் ரவிக்குமார்

5.7 அம்பேத்கரின் நூல்கள்

–திருநின்றவூர் ரவிக்குமார் அம்பேத்கர்    ‘நவீன மனு’ என்று புகழப்படுகிறார். புராண மனு,  சமுதாயத்திற்கான  சட்ட திட்டங்களை, விதிமுறைகளை ஏற்படுத்தியவர். இப்போது நம்மை வழிநடத்தும் இந்திய  அரசியல் சாஸனத்தை வடிவமைத்தவர் டாக்டர் அம்பேத்கர். எனவே அவர் நவீன மனு. 2014- ஆம் ஆண்டு காலமான கிரானிவில் ஆஸ்டின் என்ற அமெரிக்கர், இந்திய அரசியல் சாஸனத்தில் நிபுணர். அவர் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்

-திருநின்றவூர் ரவிக்குமார் பாளாசாகேப் தேவரஸ் (பிறப்பு: 1915, டிச. 11- மறைவு: 1996 ஜூலை 17) உலகின் மிகப் பெரிய தன்னார்வலர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். அதன் மூன்றாவது தலைவராக இருந்தவர் பாளாசாகேப் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மதுகர் தத்தாத்ரேய தேவரஸ். ஆர்.எஸ்.எஸ்.ஸை ஆரம்பித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

1.12. வாழ்ந்து வழிகாட்டிய மகாத்மா புலே

–திருநின்றவூர் ரவிக்குமார் 1954-இல் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் தெரிவித்துள்ளார். தனஞ்செய் கீர் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். டாக்டர் அம்பேத்கர் அவ்வாறு கூறக் காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் அரிஜனங்களுக்காகவும் பெண்களுக்காகவும் முதன்முதலில் பள்ளிக்கூடம் துவங்கி, சமூகப் புரட்சிக்கு, மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர். பிராமண … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment