Tag Archives: தஞ்சை வெ.கோபாலன்

6.18 நேதாஜியின் வீர முழக்கம்

-தஞ்சை வெ.கோபாலன் இந்திய சுதந்திரப் போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றிக் குறிப்பிடாமல் நிரைவு செய்ய முடியாது. ‘பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது போல,  நேதாஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போர் வரலாறா என்று கேட்பார்கள். “இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற்றாக வேண்டும், அதற்குரிய ஒரே வழி … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்

–தஞ்சை வெ.கோபாலன்                 பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் (தோற்றம்: 1908, அக். 30 – மறைவு:     1963 அக். 30     பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஆன்மிகவாதி, மக்கள் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகம் கொண்டவர். குடும்பச் சூழ்நிலை … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

4.18 ஆதியோகி

-தஞ்சை வெ.கோபாலன் திருவையாறு பாரதி இயக்கம் கடந்த 2016 ஆகஸ்ட் 15-இல் கூடியபோது,  ‘வரலாறு பேசும் பயணம்’ எனும் குறிக்கோளை முன்வைத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து விடுமுறை நாட்களில் அங்கெல்லாம் சென்று அந்தந்த இடங்களின் வரலாற்று ஆவணங்களைச் சேகரித்து ஒரு நூலாக வெளியிட திட்டமிட்டோம். அதன்படி 2016 ஆகஸ்ட் 15-இல் முதல் பயணமாக … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

2.10 சர்வதேச வழக்கான சாவர்க்கர் கைது

-தஞ்சை வெ.கோபாலன் வீர சாவர்க்கர் (பிறப்பு: 1883, மே 28- மறைவு: 1966, பிப். 26) விடுதலைப் போராட்ட வீர்ர் விநாயக தாமோதர  சாவர்க்கர்  லண்டனில் இருந்த போது இந்தியா ஹவுசில் புரட்சி இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருந்தார் என்று கைது செய்யப்பட்டு (1910) வழக்கு நடந்தது. அவரை இந்தியாவுக்கு பலத்த காவலுடன் கப்பலில் அனுப்ப வேண்டுமென்று … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

1.14. சுதந்திரப் போரில் சென்னை சதி வழக்கு!

-தஞ்சை வெ.கோபாலன் மகாத்மா காந்தி அடிகள் தண்டியிலும், ராஜதந்திரி ராஜாஜி வேதாரண்யத்தை அடுத்த அகத்தியம்பள்ளியிலும் உப்பு எடுத்து சிறை சென்ற போராட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன. சட்ட மறுப்பு இயக்கம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. சுதந்திர ஆவேசம் கொண்ட தேசபக்தர்கள் விரைவில் நாடு சுதந்திரம் அடைந்திட என்ன வழி என்பதைப் பற்றி தீவிரமாகச் … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment