Tag Archives: சு.நாராயணன்

5.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

அன்பிற்கினிய வாசகர்களுக்கு, . நமஸ்காரம்.  . இந்த மடல் எழுதும் நேரம் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைந்திருக்கிறது. விவசாயிகளின் பூமி இது. விதைத்து அறுவடை செய்வதற்கு எத்தனை காலம் பிடிக்கும். அதற்குள் அந்தப் பயிரைப் பராமரிக்க எவ்வளவு வேலைகள் இருக்கின்றன என்பது விவசாயிக்குத் தெரியும். அதுபோல இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

4.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

அன்பிற்கினிய வாசகர்களுக்கு நமஸ்காரம். நமது காலாண்டிதழின் நான்காவது இதழ் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.  முந்தைய இதழ்களின் அழகையும் சுவையையும் நீங்கள் மிக ஆர்வமோடு அழைத்துப் பாராட்டியது எங்கள் குழுவுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசம் ஒருபுறம் தனது வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக்கொண்டு இருக்கிறது. வளர்ச்சிக்கான பாதைகள் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

3.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

  அன்பிற்கினிய வாசகர்களுக்கு, நமஸ்காரம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கும் எதிலும் மங்கலம் நிறைந்திருக்க இறையருள் துணை புரியட்டும். பாரம்பரியம் என்பது ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல, நமது வாழ்க்கையில் பலவிதங்களில் ஊடும் பாவும் போல பின்னிக் கொண்டிருக்கக் கூடிய ஒன்று. பண்டிகைகள், திருவிழாக்களும் மிகப் பழமையான பாரம்பரியம் என்பதோடு மட்டுமல்லாமல்,  மக்களனைவரையும் ஒரே புள்ளியில் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

2.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு…

-சு.நாராயணன்   அன்பிற்கினிய வாசகர்களுக்கு, நமஸ்காரம்! முதற்கண் நமது முதல் இதழ் விஜயதசமியன்று வெளிவர உதவிய, வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பெருந்தகைகள், ஆசியுரை அருளிய பெருமக்கள், இதழைp பெற்று ரசித்து வாழ்த்துக் கூறிய வாசக நெஞ்சங்கள், விளம்பரம் தந்து ஆதரவுக்கரம் நீட்டிய உள்ளிட்ட அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை  ‘காண்டீபம்’ ஆசிரியர் குழு மற்றும் … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

1.2. அன்பிற்கினிய வாசகர்களுக்கு…

-சு.நாராயணன் அன்பிற்கினிய வாசகர்களுக்கு… நமஸ்காரம்! ”பரித்ராணாய ஸ்தூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம– ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே” -இது கண்ணன் வாக்கு. ஒவ்வொரு முறை தர்மத்தை நிலைநாட்ட அவன் அவதரிக்கும்பொழுதும், முன்னரும் பின்னருமாக பல கருவிகளும் அவனுக்கு உதவியாகப் படைக்கப்பட்டிருக்கும். இது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதர்மத்தின் வடிவம் மாறிக் கொண்டேயிருக்கும். … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.21. கொள்ளை கொள்ளும் பாக்கள் தந்த மன்னன்

-சு.சத்தியநாராயணன் திருமங்கையாழ்வார் (திருநட்சத்திரம்: கார்த்திகை- கிருத்திகை -12.12.2016)   “வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்   பெருந்துயரிடும்பையில் பிறந்து, கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு   அவர்த்தரும் கலவியேகருதி, ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்   உணர்வெனும் பெரும்பதம் திரிந்து, நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்   நாராயணா வென்னும் நாமம்”  –தான் நாராயணா என்னும் திருநாமத்தை அடைந்ததை மிக … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment