Tag Archives: சுவாமி விமூர்த்தானந்தர்

1.10. சுவாமி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்

-சுவாமி விமூர்த்தானந்தர் நல்லவன் ஒருவன்  திடீரென்று தவறு செய்கிறான்.  பிறகு வாழ்நாள் முழுவதும் அப்படிச் செய்ததற்காக வருந்துகிறான்.  நல்லது செய்ய நினைக்கும் பலருக்குச் சஞ்சலங்களும் ஆசைகளும் அடிக்கடி வந்து விளையாட்டுக் காட்டுகின்றன. தீய சிந்தனைகள் ஒருவரைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்கின்றன.  யார் தீய சிந்தனைகளை ஏற்கத் தயாராக இருக்கிறாரோ, அவருள் அற்பமான சிந்தனைகள் வந்து புகுந்து … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment