Tag Archives: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

2.8 இராமகிருஷ்ண பரமஹம்ஸர்

-கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ஓடும் பொன்னும் ஒன்றெனவே    உறுதி கண்ட உள்ளத்தான், ஏடும் குருவும் இல்லாமல்    யாவும் அறிந்த பேரறிஞன், ஈடில் அருள்மா முனிவன்ஸ்ரீ    இராம கிருஷ்ணன் திருநாமம் நாடும் நகரும் போற்றிடயெந்    நாளும் வாழ்க வாழ்கவே!

Posted in தை-2017 | Tagged , | Leave a comment