Tag Archives: இசைக்கவி ரமணன்

6.6  ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்!

-இசைக்கவி ரமணன்   கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. ‘வைகறை மேகங்கள்’ காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து … Continue reading

Posted in தை-2018 | Tagged , | 1 Comment

5.4 நாம் கண்ட தெய்வம்

–இசைக்கவி ரமணன்   அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்பாய் பிறர்நலமே தினம்விழையும் பெரும்பண்பே தன்மூச்சாய் இறையொன்றே தன்நினைப்பாய் இகத்தினிலே பரவிளக்காய் கறையகற்றிக் கலமேற்றிக் கரையேற்றும் அருட்கரமாய்   நம்மிடையே தோன்றி நம்மோடே வாழ்ந்து நாளெல்லாம் இரவெல்லாம் நம்நலமே நாடி இம்மையில் மறுமையை இறக்கி நமைக்காக்க எங்கிருந்தோ இங்குற்ற ஏழைப் பங்காளனை   காஞ்சியில் சுடர்வீசும் கயிலைத் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment