Tag Archives: ஆதலையூர் த.சூரியகுமார்

4.21 திருக்குறள் நன்னெறிக் கல்விக்கு சிறப்புக் கையேடு

-ஆசிரியர் குழு நல்ல சேதி:  அரசுப் பள்ளி ஆசிரியரின் அரிய முயற்சி  அனைத்துப் பள்ளிகளிலும் இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்டுத்தப்பட்டுள்ள திருக்குறள் நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்துக்காக சிறப்புக் கையேட்டினைத் தயாரித்திருக்கிறார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளருமான ஆதலையூர் த.சூரியகுமார். தமிழகத்தின் அனைத்து வகைப் பள்ளிகளிலும் திருக்குறளை … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்

-ஆதலையூர் த.சூரியகுமார்   சுமார்  1600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குப்தர்களின் ஆட்சிக்காலம் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில்தான்,  கல்வி, கட்டடக்கலை, இலக்கியம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளிலும் நாட்டில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. இந்திய வரலாற்றில் குப்த வம்சம் சுமார் 300 ஆண்டுகள் (பொ.யு.பி:  240 முதல் 600 வரை) ஆட்சி செய்தது. குப்தர்கள் காலத்தை … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment