Tag Archives: ஆண்டாள் மகிமை

6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!

-நைத்ருவன் கடந்த 2017 டிச. 31-இல் ராஜபாளையத்தில் தினமணி ஏற்பாடு செய்த நிகழ்வில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை, அதன் நோக்கத்திலிருந்து வழுவிவிட்டது. அடிப்படையில் நாத்திகரான வைரமுத்துவால் ஆண்டாளின் சிறப்பை உணர முடியவில்லை என்பதை அவரது உரை காட்டியது. அதைவிட, ஆண்டாளின் பிறப்பு குறித்து அவர் தெரிவித்த விஷம் தோய்ந்த … Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.6  ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்!

-இசைக்கவி ரமணன்   கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. ‘வைகறை மேகங்கள்’ காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து … Continue reading

Posted in தை-2018 | Tagged , | 1 Comment

6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.

-சுகி.சிவம்  தமிழன்னை ஆண்டாளை கவிஞர் வைரமுத்து அவதூறாகப் பேசியதற்கு தமிழ்நாடெங்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அப்போது ஆன்மிகப் பெரியோர் பலரும் இதுவரை கானாத வகையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பிரபல மேடைச் சொற்பொழிவாளர் திரு. சுகி.சிவம் எழுதிய ‘அத்துமீறல் ஓர் அலசல்’  என்ற தலைப்பிட்ட கேள்விகளை இங்கு காண்போம்: பரந்த வாசிப்பும், சிறந்த மொழித்திறனும், … Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.8 வாரணமாயிரம் (கவிதை)

-ஸ்ரீ ஆண்டாள் வாரண மாயிரம் சூழ வலம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 1 . நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான் 2 .

Posted in தை-2018 | Tagged , , | Leave a comment

6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

– ஜடாயு    தமிழ்த் திரைப்படங்களின் மூலம் வெகுஜன அளவில் பரவலாக அறியப்பட்ட திரைப் பாடலாசிரியர் வைரமுத்து. சமீபத்தில் ராஜபாளையத்தில் இவர் ஆற்றிய  ‘தமிழை ஆண்டாள்’ என்ற உரையின் கட்டுரை வடிவம் தினமணியில் (01.01.2018) வந்துள்ளது. வைரமுத்து இதில் முன்வைத்துள்ள கருத்துக்கள், பண்பாடுள்ள தமிழ்நாட்டு இந்துக்கள் அனைவருக்கும் அருவருப்பையும் கோபத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. ஆனால், அவர் அப்படி … Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.19 Poetess To Goddess: Andal

-Dr. Prema Nandakumar One of the most enduring and meaningful legends of India’s bhakti movement is the relationship between Perialvar and Andal, both of whom are hailed as Alvars (devotees immersed in the Divine). Apart from giving importance to the … Continue reading

Posted in தை-2018 | Tagged , , | Leave a comment