Tag Archives: ஆசிரியர் குழு

4.22 நினைவில் இருத்துவோம்!

-ஆசிரியர் குழு ஆடி-2017  இதழில் வெளியாகியுள்ள பெட்டிச் செய்திகள்: அடியார்க்கும் அடியேன்! பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

காண்டீபம்- சித்திரை 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி- 1; அம்பு-3 சித்திரை, வைகாசி, ஆனி- 2017 இதழ் *** உள்ளடக்கம்   3.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு 3.2 இறைவனை வழிபடு 3.3 குமரப்பாவின் தனிமனிதன் 3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2 3.5 மஹாபுருஷர் ஸ்ரீ ராமானுஜர் 3.6 மறுவாழ்வு 3.7 எது நமது புத்தாண்டு? 3.8 விவேகானந்த பஞ்சகம் 3.9 தமிழர்கள் ஹிந்துக்கள் அல்லரா? … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.11 எழுத்தாளர்களுக்கு இலக்கணம்

-ஆசிரியர் குழு   அசோகமித்திரன்  (1931, செப்டம்பர் 22- 2017, மார்ச் 23)    தமிழின் முன்னணி  எழுத்தாளர்களுள்  எளிமையும் நிமிர்ந்த நன்னடையும் கொண்டவர் அசோகமித்திரன். இவரது எழுத்துகள், எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டவை;  தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குண்டு. ஜ.தியாகராஜன் என்ற … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.12 புனித நினைவுகள்- சித்திரை, வைகாசி, ஆனி

-ஆசிரியர் குழு ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி): ஹேவிளம்பி வருடம்- சித்திரைத் திங்கள் (14.04.2017- 14.05.2017) 09 (22/04/2017)-  சதயம் –திருநாவுக்கரசர் (பொ.யு.பி.577-655) 13 (26/04/2017)- அஸ்வினி – வடுகநம்பி; 14 (27/04/2017)- பரணி- சிறுத்தொண்ட நாயனார்; 15 (28/04/2017)- ரோஹிணி- மங்கையரக்கரசியார்; 16 (30/04/2017)- திருவாதிரை- ஸ்ரீ இராமானுஜர் (பொ.யு.பி.1017),   விறன்மிண்ட நாயனார் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

காண்டீபம்- தை 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி-1: அம்பு- 2 தை, மாசி, பங்குனி- 2017 இதழ் *** உள்ளடக்கம்: 2.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு… 2.2 பொங்கலோ பொங்கல்! 2.3 ‘காண்டீபம்’ பிறந்தது! 2. 4 சொக்கநாதரின் தமிழ் விளையாடல் 2.5 கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும் 2.6 கர்நாடக இசையின் தந்தை 2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம் 2.8 இராமகிருஷ்ண … Continue reading

Posted in தை-2017 | Tagged , | Leave a comment

2.3 ‘காண்டீபம்’ பிறந்தது!

-ஆசிரியர் குழு தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் திருப்பூரில் கடந்த 2016, அக்டோபர் 11-இல் நடைபெற்ற  விஜயதசமி விழாவில் தேசிய விழிப்புணர்வுக் காலாண்டிதழான ‘காண்டீபம்’  முதல் இதழ் வெளியிடப்பட்டது. ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, விஜயதசமி விழா, காண்டீபம் காலாண்டிதழ் வெளியீட்டு விழா ஆகியவை அடங்கிய முப்பெரும் விழாவை, தேசிய சிந்தனைக் கழகம், … Continue reading

Posted in தை-2017 | Tagged | 1 Comment

2.12 புரட்சியின் தளகர்த்தர்கள்

-ஆசிரியர் குழு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு (பலிதானம்: மார்ச் 23, 1931) ”கவர்னர் அவர்களே,  பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக நாங்கள் யுத்தம் தொடுத்தோம் என்று குற்றம் சாட்டி எங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நாங்கள் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், யுத்தக் கைதிகளான எங்களை ராணுவ முறைப்படி போர்வீரர்களைக் கொண்டு சுட்டுக் கொல்வதுதானே நியாயம்?  தூக்கிலிட்டுக் கொல்வது நியாயமற்றது.   ஆகவே ராணுவ வீரர்களை அனுப்பி எங்களை … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

2.14 புனித நினைவுகள்- தை, மாசி, பங்குனி

-ஆசிரியர் குழு ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி): தைத் திங்கள் (14.01.2017- 12.02.2017) 04   17/01/2017   உத்திரம்        சண்டிகேஸ்வரர் நாயனார்,  திலகவதி நாயனார்,  புரந்தரதாசர் 05        18/01/2017          ஹஸ்தம்     கூரத்தாழ்வார் (கி.பி.1010) 08        21/01/2017          விசாகம்        திருநீலகண்ட நாயனார் தாயுமானவர் 17        30//01/2017         சதயம்   அப்பூதியடிகள் நாயனார் 20        02/02/2017     … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

2.21 எதிரொலிகள்…

-ஆசிரியர் குழு காண்டீபம் அன்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்! சுவாமி சமாஹிதானந்தர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், சர்.பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை- 600 004 இறைவனின் திருவருளைப் பெற்ற தேசிய சிந்தனைக் கழக அன்பர்களுக்கு, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகிய திருமூவர்களின் அருளாசிகளை பிரார்த்தித்து எழுதிக் கொள்வது. வணக்கம். தாங்கள் மிகுந்த சிரத்தையோடு … Continue reading

Posted in தை-2017 | Tagged , | Leave a comment

காண்டீபம்- ஐப்பசி 2016 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி-1: அம்பு- 1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி- 2016 இதழ் *** உள்ளடக்கம்: 1. காண்டீபம் – ஏன்? 2. அன்பிற்கினிய வாசகர்களுக்கு… 3. தேசிய சிந்தனை பரப்பும் ‘கழகம்’ 4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை 5. சுவாமி சைதன்யாநந்தர் ஆசியுரை 6. சாது வே.ரங்கராஜன் ஆசியுரை 7. திரு. இராம.கோபாலன் வாழ்த்துரை 8. பேரா. இரா.வன்னியராஜன் வாழ்த்துரை 9. திரு. ம.வே.பசுபதி வாழ்த்துரை … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged , | Leave a comment