Tag Archives: ஆசிரியர் குழு

தே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…

தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்துவோம்! தமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளை வலுப்படுத்திடவும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படும் செயல்வீரர்களை உருவாக்கிடவும், அவர்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் ஊட்டி தமது பகுதிகளில் தேசியப் பணிகளாற்றிடவும், மாநில அளவிலான ஒரு நாள்  செயல்வீரர் பயிற்சி முகாமினை தேசிய சிந்தனைக் கழகம் நடத்த உள்ளது. இம்முகாமில் அகில இந்திய அமைப்பாளர் திரு.ஜெ.நந்தகுமார் … Continue reading

Posted in பிற | Tagged , | Leave a comment

காண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி-  2; அம்பு-1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி-  2017 இதழ் *** உள்ளடக்கம் 6.1 பயணீயம் (கவிதை) 6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5 6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்) 6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர் 6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்! 6.6  ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்! 6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள். 6.8 வாரணமாயிரம் (கவிதை) 6.9 … Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)

-ஆசிரியர் குழு

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி

-ஆசிரியர் குழு   ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி)  தைத் திங்கள் (14.01.2018 – 12.02.2018)    06 (19/01/2018) – சதயம்: அப்பூதியடிகள் நாயனார் 10 (23/01/2018)- ரேவதி: கலிக்காம நாயனார், திருவாவடுதுறை  நமச்சிவாய தேசிகர்; 15 (28/01/2018)- மிருகசீரிஷம்: கண்ணப்ப நாயனார், அரிவட்டாய நாயனார்; 17 (30/01/2017)- திருவாதிரை: ஸ்ரீ இராமானுஜர் 18 … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

காண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி-  2; அம்பு-1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி-  2017 இதழ் *** உள்ளடக்கம் 5.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு 5.2 தூரிகைப் பிழை 5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4 5.4 நாம் கண்ட தெய்வம் 5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி 5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி 5.7 அம்பேத்கரின் நூல்கள் 5.8 என்று மடியும் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged , | Leave a comment

5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி

-ஆசிரியர் குழு ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி) ஐப்பசித் திங்கள்                (18.10.2017 – 16.11.2017)   03 (20/10/2017)- சுவாதி: மெய்கண்ட தேவர்; 05 (22/10/2017)- அனுஷம்: பூசலார் நாயனார்; 07 (24/10/2017)- மூலம்:  ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருமூலர் நாயனார், மணவாள மாமுனிகள்; 11 (28/10/2017)- திருவோணம்: பொய்கையாழ்வார்; 12 (29/10/2017)- அவிட்டம்: பூதத்தாழ்வார்; … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

காண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி- 1; அம்பு-4 ஆடி, ஆவணி, புரட்டாசி-  2017 இதழ் *** உள்ளடக்கம் 4.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு 4.2 குரு பார்வை 4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-3 4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்! 4.5  விழித்தெழுக என் தேசம்! (கவிதை) 4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா 4.7  ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2

-ஆசிரியர் குழு   ஜி.எஸ்.டி.யின் நாயகர்கள்: 1. அடல் பிஹாரி வாஜ்பாய் ஜிஎஸ்டி என்ற கருத்தாக்கம், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்களான ஐ.ஜி.படேல், பிமல் ஜலான், ரங்கராஜன் ஆகியோர் அடங்கிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவால், 1999-இல் முன்வைக்கப்பட்டது. அதையடுத்து மேற்கு வங்க நிதியமைச்சராக இருந்த அஸிம்தாஸ் குப்தா (மார்க்சிஸ்ட் கட்சி) தலைமையில் ஜிஎஸ்டி வடிவமைப்புக் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.11 புனித நினைவுகள்: ஆடி, ஆவணி, புரட்டாசி

-ஆசிரியர் குழு   ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி): ஹேவிளம்பி வருடம்- ஆடித் திங்கள் (17.07.2017- 16.08.2017) 03 (19/07/2017)- கிருத்திகை: மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ  நாயனார் 05 (21/07/2017)- திருவாதிரை: கூற்றுவ நாயனார் 10 (26/07/2017)- பூரம்:  ஆண்டாள் 13 (29/07/2017)- சித்திரை: பெருமிழலைக்குறும்ப நாயனார் 14 (30/07/2017)- ஸ்வாதி: சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.21 திருக்குறள் நன்னெறிக் கல்விக்கு சிறப்புக் கையேடு

-ஆசிரியர் குழு நல்ல சேதி:  அரசுப் பள்ளி ஆசிரியரின் அரிய முயற்சி  அனைத்துப் பள்ளிகளிலும் இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்டுத்தப்பட்டுள்ள திருக்குறள் நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்துக்காக சிறப்புக் கையேட்டினைத் தயாரித்திருக்கிறார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளருமான ஆதலையூர் த.சூரியகுமார். தமிழகத்தின் அனைத்து வகைப் பள்ளிகளிலும் திருக்குறளை … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment