Category Archives: தை-2017

2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்

-சேக்கிழான் அட்டைப்படக் கட்டுரை 2016 நவம்பர் 8– இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை நாள். அன்றுதான், தன் மீதான நாட்டு மக்களின் நல்லெண்ணத்தையும் அன்பையும் மொத்தமாக அடகு வைத்து, அதி தீவிரமான சோதனைக் களத்தில் இறங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டில் புழக்கத்தில் இருந்த சுமார் ரு. 15.44 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு … Continue reading

Posted in தை-2017 | Tagged | 1 Comment

காண்டீபம்- தை 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி-1: அம்பு- 2 தை, மாசி, பங்குனி- 2017 இதழ் *** உள்ளடக்கம்: 2.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு… 2.2 பொங்கலோ பொங்கல்! 2.3 ‘காண்டீபம்’ பிறந்தது! 2. 4 சொக்கநாதரின் தமிழ் விளையாடல் 2.5 கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும் 2.6 கர்நாடக இசையின் தந்தை 2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம் 2.8 இராமகிருஷ்ண … Continue reading

Posted in தை-2017 | Tagged , | Leave a comment

2.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு…

-சு.நாராயணன்   அன்பிற்கினிய வாசகர்களுக்கு, நமஸ்காரம்! முதற்கண் நமது முதல் இதழ் விஜயதசமியன்று வெளிவர உதவிய, வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பெருந்தகைகள், ஆசியுரை அருளிய பெருமக்கள், இதழைp பெற்று ரசித்து வாழ்த்துக் கூறிய வாசக நெஞ்சங்கள், விளம்பரம் தந்து ஆதரவுக்கரம் நீட்டிய உள்ளிட்ட அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை  ‘காண்டீபம்’ ஆசிரியர் குழு மற்றும் … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

2.2 பொங்கலோ பொங்கல்!

-பொன்.பாண்டியன் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுளைத் தொழுதிடவே வண்ணப் பொடிகளிலே வாசலிலே கோலமிட்டு கன்னலை, கதலியை, கவினுறும் மாவிலையை தென்னை இளங்கீற்றை, திரளான கமுகுதனை, மங்கல மஞ்சளையும் மணித் தோரணமாய்க் கட்டி, குங்குமப் பொட்டிட்டு குலவிளக்கும் ஏற்றி வைத்து, பிழம்பொளிரும் அடுப்பினிலே புத்தரிசி தன்னுடனே அழகுபுனை பானையிலே நல்லாவின் பால் கலந்து, புத்துருக்கி நெய்யினிலே உலர்திராட்சை வாதுமையும் … Continue reading

Posted in தை-2017 | Tagged , | Leave a comment

2.3 ‘காண்டீபம்’ பிறந்தது!

-ஆசிரியர் குழு தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் திருப்பூரில் கடந்த 2016, அக்டோபர் 11-இல் நடைபெற்ற  விஜயதசமி விழாவில் தேசிய விழிப்புணர்வுக் காலாண்டிதழான ‘காண்டீபம்’  முதல் இதழ் வெளியிடப்பட்டது. ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, விஜயதசமி விழா, காண்டீபம் காலாண்டிதழ் வெளியீட்டு விழா ஆகியவை அடங்கிய முப்பெரும் விழாவை, தேசிய சிந்தனைக் கழகம், … Continue reading

Posted in தை-2017 | Tagged | 1 Comment

2. 4 சொக்கநாதரின் தமிழ் விளையாடல்

-பத்மன்  திருவிளையாடல் என்றதுமே, திரைப்படத்தின் தாக்கம் காரணமாக அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது, புலவர் தருமிக்காக சிவபெருமான், நக்கீரனுடன்,  “என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? அல்லது பொருட்குற்றமா?”  என்று நீட்டி முழக்கும் வசனம்தான். இதில் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்றுரைக்கும் நக்கீரனைப் பார்க்கும்போது, ஆகா! கடவுளே வந்தாலும் அவரிடம் உள்ள குற்றத்தை … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

2.5 கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

– சுவாமி ஓம்காராநந்தர் ஓம் ஸ்ரீகுருப்யோ நம: ஞானமாம் சொல்லின் பொருளாம் நம் பாரத நாட்டில், தொன்றுதொட்டு மக்களின் வாழ்வியலைப் பற்றிய கல்வியை அறிந்திருந்தினர். வாழ்க்கையின் குறிக்கோளைப் பற்றிய அறிவும், அதனை அடைவதற்குரிய வழியைப் பற்றிய அறிவும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். ஆங்கிலேயர் நம் தேசத்தை ஆட்சி செய்த காலத்தில், திட்டமிட்டு நம் தேசத்தின் குருகுலக் கல்வி … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

2.6 கர்நாடக இசையின் தந்தை

-முத்துவிஜயன் புரந்தரதாசர் திருநட்சத்திரம்: தை- உத்திரம் (17.01.2016) பாரம்பரியமான கர்நாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுபவர் புரந்தரதாசர் (1484 – 1564) . இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார்.   ‘மாயாமாளவகௌளை’ என்னும் ராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே. புரந்தரதாசர் 1484- ஆம் ஆண்டு (கர்நாடக மாநிலம்) … Continue reading

Posted in தை-2017 | Tagged | Leave a comment

2.8 இராமகிருஷ்ண பரமஹம்ஸர்

-கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ஓடும் பொன்னும் ஒன்றெனவே    உறுதி கண்ட உள்ளத்தான், ஏடும் குருவும் இல்லாமல்    யாவும் அறிந்த பேரறிஞன், ஈடில் அருள்மா முனிவன்ஸ்ரீ    இராம கிருஷ்ணன் திருநாமம் நாடும் நகரும் போற்றிடயெந்    நாளும் வாழ்க வாழ்கவே!

Posted in தை-2017 | Tagged , | Leave a comment

2.9 தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

 -பக்தன் சுவாமி சகஜானந்தர்  பிறந்த தினம்:  ஜன. 27, 1890 தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர்.

Posted in தை-2017 | Tagged | Leave a comment