Category Archives: ஐப்பசி-2017

காண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி-  2; அம்பு-1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி-  2017 இதழ் *** உள்ளடக்கம் 5.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு 5.2 தூரிகைப் பிழை 5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4 5.4 நாம் கண்ட தெய்வம் 5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி 5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி 5.7 அம்பேத்கரின் நூல்கள் 5.8 என்று மடியும் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged , | Leave a comment

5.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

அன்பிற்கினிய வாசகர்களுக்கு, . நமஸ்காரம்.  . இந்த மடல் எழுதும் நேரம் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைந்திருக்கிறது. விவசாயிகளின் பூமி இது. விதைத்து அறுவடை செய்வதற்கு எத்தனை காலம் பிடிக்கும். அதற்குள் அந்தப் பயிரைப் பராமரிக்க எவ்வளவு வேலைகள் இருக்கின்றன என்பது விவசாயிக்குத் தெரியும். அதுபோல இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

5.2 தூரிகைப் பிழை

-ஸ்ரீ.பக்தவத்சலம் (ஆங்கிலத்தில்: ஜான்சி) மனத்தூரிகை முதலில் மீனை வரைந்து விட்டது. நதியின்றி நானா என்றது மீன். நதியைத் தொடங்கினால் கரையின்றியா என்றது. கரைக்குக் கோடிழுக்கையில் மண் இல்லாமலா என்றது. புல் முளைத்த மண் ஆக்கினால் மழை பெய்யாமலா என்றது. மழையைப் பொழியவிட்டால் குடை விரிந்து தொலைக்கிறது. பாவம் மீன்- நதியின்றி நீந்துகிறது.

Posted in ஐப்பசி-2017 | Tagged , , | Leave a comment

5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4

-ம.வே.பசுபதி 2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-1 3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2 4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3  திருமணம் பற்றிய செய்திகளில் பாரதம் முழுமைக்குமான முறைமைகளிலிருந்து தமிழகம் தனிமைப்படுகிறதா? ஒருமை உள்ளதா என்பது பற்றி இனிக் காண்போம். திருமணம் என்பது ஒரு சடங்கு; பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் எக்காரணத்தைக் கொண்டும் விலகிப் போகாமலிருப்பதற்கான கட்டு! பொய்  … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

5.4 நாம் கண்ட தெய்வம்

–இசைக்கவி ரமணன்   அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்பாய் பிறர்நலமே தினம்விழையும் பெரும்பண்பே தன்மூச்சாய் இறையொன்றே தன்நினைப்பாய் இகத்தினிலே பரவிளக்காய் கறையகற்றிக் கலமேற்றிக் கரையேற்றும் அருட்கரமாய்   நம்மிடையே தோன்றி நம்மோடே வாழ்ந்து நாளெல்லாம் இரவெல்லாம் நம்நலமே நாடி இம்மையில் மறுமையை இறக்கி நமைக்காக்க எங்கிருந்தோ இங்குற்ற ஏழைப் பங்காளனை   காஞ்சியில் சுடர்வீசும் கயிலைத் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி

–பத்மன்   (நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, பொருளாதார வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என்ற புகார் அண்மைக்காலமாக எழுப்பப்படுகிறது. அது உண்மையல்ல. குறிப்பாக, சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொகுப்பே இக்கட்டுரை.) சிறுதுளி பெருவெள்ளம் என்பது மூதுரை. அதற்கேற்ப இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சிறுதொழில்கள் பெரும் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி

-ஆசிரியர் குழு ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி) ஐப்பசித் திங்கள்                (18.10.2017 – 16.11.2017)   03 (20/10/2017)- சுவாதி: மெய்கண்ட தேவர்; 05 (22/10/2017)- அனுஷம்: பூசலார் நாயனார்; 07 (24/10/2017)- மூலம்:  ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருமூலர் நாயனார், மணவாள மாமுனிகள்; 11 (28/10/2017)- திருவோணம்: பொய்கையாழ்வார்; 12 (29/10/2017)- அவிட்டம்: பூதத்தாழ்வார்; … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

5.7 அம்பேத்கரின் நூல்கள்

–திருநின்றவூர் ரவிக்குமார் அம்பேத்கர்    ‘நவீன மனு’ என்று புகழப்படுகிறார். புராண மனு,  சமுதாயத்திற்கான  சட்ட திட்டங்களை, விதிமுறைகளை ஏற்படுத்தியவர். இப்போது நம்மை வழிநடத்தும் இந்திய  அரசியல் சாஸனத்தை வடிவமைத்தவர் டாக்டர் அம்பேத்கர். எனவே அவர் நவீன மனு. 2014- ஆம் ஆண்டு காலமான கிரானிவில் ஆஸ்டின் என்ற அமெரிக்கர், இந்திய அரசியல் சாஸனத்தில் நிபுணர். அவர் … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

–ம.கொ.சி.இராஜேந்திரன்   ஒரு திரைப்படப் பாடல் “கப்பலேறிப் போயாச்சு… சுத்தமான ஊராச்சு” என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின்,  பிரபல நடிகர்  நடித்த அத்திரைப்படத்தில் (இந்தியன்) ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றபோது, கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் ஊரோடு சேர்ந்து பாடும் காட்சியாக அது அமைந்திருந்தது. ஆனால், நம் நாட்டை அடிமைப் படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களோ, பிரெஞ்ச்காரர்களோ இந்த … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

5.9 Oneness in practice: “Serve man Serve God”

-Nivedita Raghunath Bhide Swami Vivekananda on his return to India, in his very first lecture reminded India that it was the message of Oneness that she had to give to the world. For that she would have to prepare herself. But … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged , | Leave a comment