Category Archives: ஐப்பசி-2016

காண்டீபம்- ஐப்பசி 2016 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி-1: அம்பு- 1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி- 2016 இதழ் *** உள்ளடக்கம்: 1. காண்டீபம் – ஏன்? 2. அன்பிற்கினிய வாசகர்களுக்கு… 3. தேசிய சிந்தனை பரப்பும் ‘கழகம்’ 4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை 5. சுவாமி சைதன்யாநந்தர் ஆசியுரை 6. சாது வே.ரங்கராஜன் ஆசியுரை 7. திரு. இராம.கோபாலன் வாழ்த்துரை 8. பேரா. இரா.வன்னியராஜன் வாழ்த்துரை 9. திரு. ம.வே.பசுபதி வாழ்த்துரை … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged , | Leave a comment

1.1. காண்டீபம் – ஏன்?

-ம.கொ.சி.இராஜேந்திரன்   “எது நம்மை நமது எண்ணம், சொல், செயல்களின்  மூலம் நமது  மனம், மொழி, மெய்யை (அதாவது  உடம்பை)  மேலான  நிலைக்கு உயர்த்துகிறதோ  அதுவே  தர்மம்.”  -இத்தகு  உயர்ந்த  தர்மத்தை  தங்கள் வாழ்வின்  ஆதாரமாகக்  கொண்டே  நமது  பாரத தேசத்தின்  ரிஷிகள், மஹான்கள்  மற்றும்  அரசர்கள்  வாழ்ந்துக் காட்டியுள்ளனர். இதைத்தான்   சுவாமி  விவேகானந்தரும் “நம் நாட்டின் லட்சியங்களாக … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.2. அன்பிற்கினிய வாசகர்களுக்கு…

-சு.நாராயணன் அன்பிற்கினிய வாசகர்களுக்கு… நமஸ்காரம்! ”பரித்ராணாய ஸ்தூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம– ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே” -இது கண்ணன் வாக்கு. ஒவ்வொரு முறை தர்மத்தை நிலைநாட்ட அவன் அவதரிக்கும்பொழுதும், முன்னரும் பின்னருமாக பல கருவிகளும் அவனுக்கு உதவியாகப் படைக்கப்பட்டிருக்கும். இது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதர்மத்தின் வடிவம் மாறிக் கொண்டேயிருக்கும். … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.3. தேசிய சிந்தனை பரப்பும் ‘கழகம்’

-கவிஞர் குழலேந்தி தேசியம் மலர்ந்து மணம் பரப்பிய கர்ம பூமி; பாரதத்திற்கே வழிகாட்டிய தெய்வீக புருஷர்கள் பலர் அவதரித்த தர்ம பூமி; பல்லாயிரம் வருடங்களாகத் தொடர்ந்து உலகில் சிறந்த பண்பாட்டுச் சின்னங்கள் மிளிரும் தவ பூமி; அற்புதமான இலக்கியச் செறிவுக்கும் ஞானத்திற்கும் நெடிய பாரம்பரியத்துக்கும் அடையாளமான அழியாப்புகழ் கொண்ட நூல்களை அளித்த பெருமக்களின் புண்ணிய பூமி, … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை சுவாமி அபிராமானந்தர் செயலர் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்கள், கோவை. 22.09.2016 தேசிய சிந்தனைக் கழக நிர்வாகிகளுக்கு, வணக்கம். தங்களின் 21.09.16 தேதியிட்ட மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன்.திருமூவரின் அருளால் தாங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். இலக்கியம் மூலம் தேசத்தை இணைக்கும் நோக்கில் தங்களின் தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.5. சுவாமி சைதன்யாநந்தர் ஆசியுரை

ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம், வெள்ளிமலை சுவாமி சைதன்யாநந்தர் தலைவர், ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம்   தேசிய சிந்தனைக் கழகம்,  ‘இலக்கியம் மூலம் தேசத்தை இணைப்போம்’ என்ற உயரிய நோக்கத்துடன்  ‘காண்டீபம்’ எனும் காலாண்டிதழ் துவங்க இருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சி. பாரத நாடு பழம்பெரும் நாடு, பெருமை மிக்க நாடு. ஆனால் ஏதோ காரணங்களால் சில பல … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.6. சாது வே.ரங்கராஜன் ஆசியுரை

பாரதமாதா குருகுல ஆசிரமம், பெங்களூரு சாது பேராசிரியர் வே.ரங்கராஜன் ஸ்தாபக அறங்காவலர், பாரதமாதா குருகுல ஆசிரமம் &  இந்திய பண்பாட்டு ஆராய்ச்சி மையம், ஸ்ரீநிவாஸ நகர், கிருஷ்ணராஜபுரம்,  பெங்களூர்-560 035 தொலைபேசி: 080-25610935, அலைபேசி: 94482 75935 மின்னஞ்சல்: sadhu.rangarajan@gmail.com   பேரன்புடையீர், வந்தே மாதரம்! ஜெய் ஸ்ரீராம்! ஜெய் யோகி ராம்சுரத்குமார்! சுமார் ஐம்பது … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.7. திரு. இராம.கோபாலன் வாழ்த்துரை

இந்து முன்னணி, தமிழ்நாடு   இராம.கோபாலன் நிறுவன அமைப்பாளர், இந்து முன்னணி. தமிழகம் நாத்திகவாதிகளின் பிடியில் சிக்குண்டிருந்தபோது, ஆரிய- திராவிட வாதம் என்ற கற்பனையான பிளவை முன்னிறுத்தி சுயநல அரசியல்வாதிகள் தேச ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுத்த காலத்தில், 1970-களில், தேசிய சிந்தனை கொண்ட நல்லுள்ளங்கள் பலர் பதைபதைத்தனர். அவர்களின் ஆர்வத்தால் உந்தப்பட்டு, தமிழகத்தில் அப்போது உருவானதுதான் … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.8. பேரா. இரா.வன்னியராஜன் வாழ்த்துரை

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் டாக்டர் இரா.வன்னியராஜன் தென்பாரதத் தலைவர்,  ஆர்.எஸ்.எஸ்.                 25.09.2016   தேசிய சிந்தனைக் கழகம் சுவாமி விவாகானந்தரின் சிந்தனைக்கு செயல்வடிவு கொடுக்கும் சிந்தனை அமைப்புகளுள் தமிழகத்தில் தலையாதது; பாரத தேசத்தை தெய்வமாகப் போற்றும் இளைய சமுதாயத்தை நிர்மாணிக்கும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பு. நம் நாட்டில் இளைய சமுதாயத்தைப் பற்றி … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.9. திரு. ம.வே.பசுபதி வாழ்த்துரை

தேசிய சிந்தனைக் கழகம்- தமிழ்நாடு ம.வே.பசுபதி மாநிலத் தலைவர், தே.சி.க. சென்னை,  03.10.2016 உணர்வூட்டும் சில சொற்களோடு  ‘நம்’ என்ற தன்மைப் பன்மைச் சொல்லை இணைத்தால் கம்பீரமாக இருக்கும்; பெருமித மெய்ப்பாட்டைக் கொடுக்கும். அதே நேரத்தில் அந்த ’நம்’ என்னும் ஒட்டு பிரிவினை என்னும் நச்சுப் பிணியை ஊதிப் பெருக்கி அழிவுக்குக் காரணமாகவும் உருவெடுப்பதுண்டு. நம் … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment