Category Archives: ஆடி-2017

4.12 விவசாயம் படும் பாடு

-நைத்ருவன்   (அட்டைப்படக் கட்டுரை)   உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்        -இது ஐயன் வள்ளுவனின் வாக்கு. தெய்வப்புலவனின் வாக்கு பொய்த்துவிடுமா என்ன? ஆனால் இதைச் சொன்னால் நம்மைப் பார்த்துச் சிரிப்பவர்களோடு விவசாயிகளும் சேர்வர் எனச் சொல்லலாம். தாங்கள் வாங்கிய கடனைக் கூட திரும்பச் செலுத்த இயலாமல் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

காண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி- 1; அம்பு-4 ஆடி, ஆவணி, புரட்டாசி-  2017 இதழ் *** உள்ளடக்கம் 4.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு 4.2 குரு பார்வை 4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-3 4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்! 4.5  விழித்தெழுக என் தேசம்! (கவிதை) 4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா 4.7  ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

4.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

அன்பிற்கினிய வாசகர்களுக்கு நமஸ்காரம். நமது காலாண்டிதழின் நான்காவது இதழ் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.  முந்தைய இதழ்களின் அழகையும் சுவையையும் நீங்கள் மிக ஆர்வமோடு அழைத்துப் பாராட்டியது எங்கள் குழுவுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசம் ஒருபுறம் தனது வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக்கொண்டு இருக்கிறது. வளர்ச்சிக்கான பாதைகள் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.2 குரு பார்வை

-சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர், தனது பிரதம சிஷ்யையான சகோதரி நிவேதிதைக்கு பிரிட்டானியாவில் அளித்த ஆசி மடல் இது. இந்த ஆண்டு சகோதரி நிவேதிதையின் 150-வது ஜெயந்தி ஆண்டு. BLESSINGS TO NIVEDITA The mother’s heart, the hero’s will, The sweetness of the southern breeze, The sacred charm and … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3

-ம.வே.பசுபதி 2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-1 3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2 சாதிப்பதற்கான தொழில்கள்;  சாதிப்பதற்கான ஆசாரங்கள்;  அவற்றின் அடிப்படையில் அமைந்தவை சாதிகள். மனிதர்களிடம் மட்டும் சாதிப்பிரிப்பு இருக்கிறது என்பது தவறு. விலங்கினங்கள் இரத்தினங்கள் முதலிய இயங்கு திணைகளிலும் சாதிகள் உள்ளன. பரந்துபட்ட பாரத தேசம் முழுமையிலும் இருந்த, இருக்கிற சாதிப்பெயர்கள்,  தொல்காப்பியத்துள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சாதியினரை மேலோர்- … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்!

-வ.மு.முரளி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (பிறப்பு: 1931, அக். 15- மறைவு: 2015, ஜூலை 27)    விஞ்ஞானி ஒருவர் நாட்டின் தலைமகனாக, குடியரசுத் தலைவராக உயர்வது என்பது மிகவும் அபூர்வம். அத்தகைய அரிய சாதனையாளர், பாரத மக்களின் உள்ளம் கவர்ந்த விண்வெளிப் பொறியியல் விஞ்ஞானி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம். தமிழகத்தின் கடைக்கோடியான ராமேசுவரம் தீவில், ஏழ்மை மிகுந்த … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.5 விழித்தெழுக என் தேசம்!

-ரவீந்திரநாத் தாகூர் (தமிழில்: சி.ஜெயபாரதன்,  கனடா) (தாகூர் நினைவு நாள்: 1941, ஆக. 7)   இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விடவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , , | Leave a comment

4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா

– இளங்குமார் சம்பத் பண்டிட் தீனதயாள் உபாத்யாய (பிறப்பு: 1916, செப். 25 – பலிதானம்: 1968,  பிப். 11)   சிறந்த அறிவாளி, உயர்ந்த சிந்தனையாளர், தீவிர தேசபக்தர், அமைதியான இயல்பு, இனிமையான பேச்சு, ஆடம்பரம்- விளம்பரம் இல்லாதவர், சொல்லும் செயலும் ஒன்றானவர், நல்வினை மட்டுமே அறிந்தவர்; செய்தவர், எதிர்வினை அறியாதவர், எளிமையின் இலக்கணம் – … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்

-ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன் சுதந்திரம் பெற்று கடந்த 70 வருடங்களாக நாட்டின் மைய நிர்வாகமும் மாநில நிர்வாகமும் நடத்துவதற்கு ஏதுவாக நேர்முக வரி, மறைமுக வரி விதிப்பின் மூலம் அரசுக்கு நிதி ஆதாரம் பெற வழிவகை செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. அந்த வரி விதிப்பு முறையில் கடந்த 2017 ஜூலை 1 அன்று மிகப் பெரிய … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2

-ஆசிரியர் குழு   ஜி.எஸ்.டி.யின் நாயகர்கள்: 1. அடல் பிஹாரி வாஜ்பாய் ஜிஎஸ்டி என்ற கருத்தாக்கம், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்களான ஐ.ஜி.படேல், பிமல் ஜலான், ரங்கராஜன் ஆகியோர் அடங்கிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவால், 1999-இல் முன்வைக்கப்பட்டது. அதையடுத்து மேற்கு வங்க நிதியமைச்சராக இருந்த அஸிம்தாஸ் குப்தா (மார்க்சிஸ்ட் கட்சி) தலைமையில் ஜிஎஸ்டி வடிவமைப்புக் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment