Author Archives: காண்டீபம்

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....

6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

– ஜடாயு    தமிழ்த் திரைப்படங்களின் மூலம் வெகுஜன அளவில் பரவலாக அறியப்பட்ட திரைப் பாடலாசிரியர் வைரமுத்து. சமீபத்தில் ராஜபாளையத்தில் இவர் ஆற்றிய  ‘தமிழை ஆண்டாள்’ என்ற உரையின் கட்டுரை வடிவம் தினமணியில் (01.01.2018) வந்துள்ளது. வைரமுத்து இதில் முன்வைத்துள்ள கருத்துக்கள், பண்பாடுள்ள தமிழ்நாட்டு இந்துக்கள் அனைவருக்கும் அருவருப்பையும் கோபத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. ஆனால், அவர் அப்படி … Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.10 வள்ளலார் (வண்ணப்படம்)

பசிப்பிணி போக்கிய பரம தயாளர் திருவருட்பிரகாச வள்ளலார் (திரு அருட்ஜோதியில் கல்ந்த நாள்: தைப்பூசம், 19874)

Posted in தை-2018 | Tagged | Leave a comment

6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)

-ஆசிரியர் குழு

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்

-முத்துவிஜயன் அகில பாரத பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் தமிழகக் கிளையான தேசிய சிந்தனைக் கழகம், தென்பாரத அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கத்தை, தாம்பரம்- தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடத்தியது. ‘தேச வளர்ச்சியில் அறிவுலகின் பங்களிப்பு’ (Role of Intellectuals in Nation Building) என்ற தலைப்பில், 2017, நவம்பர் 18, 19, சனி.ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இக்கருத்தரங்கம் … Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

-சேக்கிழான்  “எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் த்ன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கின்றேன்” -இது, தனது ‘ஜன்மபூமி’ நூலில் (1908) மகாகவி பாரதி எழுதியுள்ள ஸமர்ப்பண முன்னுரை. தமிழகம் தந்த தேசியகவியான மகாகவி பாரதியால் குருமணி என்று போற்றப்பட்டவர் சகோதரி நிவேதிதை. … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு!

-திருநின்றவூர் ரவிக்குமார் அயர்லாந்தைச் சார்ந்த மார்கரெட் எலிசபெத் நோபில் (1867-1911) சுவாமி விவேகானந்தரின் சீடராகிய பின் சகோதரி நிவேதிதையாக அறியப்படுவது யாவரும் அறிந்ததே. கிறிஸ்தவப் பாதிரியாரின் மகளாகப் பிறந்த அவர் இயல்பிலேயே சேவை மனப்பான்மை கொண்டவராகவும், இறையியல் நாட்டமும் தேடுதலும் கொண்டவராகவும் இருந்தார். இளம் வயதில் தந்தையை இழந்த அவர், லண்டன் மாநகரில் ஒரு பள்ளி … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்

–பத்மன்  ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்றார் மகாகவி பாரதியார். தமிழ்த்தாயின் பொற்பாதங்களை அலங்கரிக்கும் சிலப்பதிகாரத்தில் தோய்ந்துள்ள சீர்மிகு இலக்கியச் சுவையில் ஒரு துளியேனும் நாவிலோ செவியிலோ பட்டால், அதற்காக இதயத்தையே காணிக்கையாக்கத் துணியாதவர்கள் யார் இருக்க முடியும்? இருப்பினும், இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த சிலப்பதிகாரத்தின் உட்கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. பத்தினித் தெய்வம் கண்ணகியைப் … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி

-ஆசிரியர் குழு   ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி)  தைத் திங்கள் (14.01.2018 – 12.02.2018)    06 (19/01/2018) – சதயம்: அப்பூதியடிகள் நாயனார் 10 (23/01/2018)- ரேவதி: கலிக்காம நாயனார், திருவாவடுதுறை  நமச்சிவாய தேசிகர்; 15 (28/01/2018)- மிருகசீரிஷம்: கண்ணப்ப நாயனார், அரிவட்டாய நாயனார்; 17 (30/01/2017)- திருவாதிரை: ஸ்ரீ இராமானுஜர் 18 … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

6.17 நேதாஜி (வண்ணப்படம்)

விடுதலையின் முதல் குரல் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் (பிறப்பு: 1897, ஜனவரி 23)    

Posted in தை-2018 | Tagged | Leave a comment

6.18 நேதாஜியின் வீர முழக்கம்

-தஞ்சை வெ.கோபாலன் இந்திய சுதந்திரப் போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றிக் குறிப்பிடாமல் நிரைவு செய்ய முடியாது. ‘பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது போல,  நேதாஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போர் வரலாறா என்று கேட்பார்கள். “இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற்றாக வேண்டும், அதற்குரிய ஒரே வழி … Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment