6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி

-ஆசிரியர் குழு

Srimad Ramanujar

 

ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி)

 தைத் திங்கள்

(14.01.2018 12.02.2018)  

 06 (19/01/2018) – சதயம்: அப்பூதியடிகள் நாயனார்

10 (23/01/2018)- ரேவதி: கலிக்காம நாயனார், திருவாவடுதுறை  நமச்சிவாய தேசிகர்;

15 (28/01/2018)- மிருகசீரிஷம்: கண்ணப்ப நாயனார், அரிவட்டாய நாயனார்;

17 (30/01/2017)- திருவாதிரை: ஸ்ரீ இராமானுஜர்

18 (31/01/2017)- பூசம்: ராமலிங்க அடிகள்

20 (02/02/2018)-  ஆயில்யம்: திருமழழிசை ஆழ்வார்

22 (04/02/2018)- உத்திரம்: சண்டிகேஸ்வரர் நாயனார், திலகவதி நாயனார், புரந்தரதாசர்

23 (05/02/2018)- ஹஸ்தம்: கூரத்தாழ்வார் (பொ.யு.பி.:1010)

26 (08/02/2018)- விசாகம்: திருநீலகண்ட நாயனார், தாயுமானவர்.

மாசித் திங்கள்

(13.02.201814.03.2018)  

04 (16/02/2018)- அவிட்டம்: கோச்செங்கட்சோழ நாயனார்

13 (25/02/2018)- மிருகசீரிஷம்: திருக்கச்சி நம்பிகள்

14 (26/02/2018)-புனர்பூசம்: குலசேகர ஆழ்வார்

17 (01/03/2018)-மகம்: பேரூர் சாந்தலிங்க அடிகளார்

20 (04/03/2018)- ஹஸ்தம்: எறிபத்த நாயனார், திருவள்ளுவ நாயனார்.

பங்குனித் திங்கள்

(15.03.2018 13.04.2018)

02 (16/03/2018)- சதயம்: தண்டியடிகள்

07 (21/03/2018)- பரணி: முத்துச்ஸ்வாமி தீட்ஷிதர்

09 (23/03/2018)- ரோஹிணி: சிவநேசர் நாயனார்

11 (25/03/2018)- திருவாதிரை: கணநாத நாயனார்

13 (27/03/2018)- பூசம்: முனையடுவார் நாயனார்

18 (01/04/2018)-ஸ்வாதி:காரைக்கால் அம்மையார்.

 

சான்றோர் நாட்கள்- 2018 ஜனவரி 14 முதல் 2018 ஏப்ரல். 13 வரை. 

ஜனவரி மாத மலர்கள்

(2018 ஜன. 14 முதல் ஜன. 31 வரை)

எம்.ஜி.ராமசந்திரன் (பிறப்பு: ஜன. 17, 1917)

எம்.எஸ். பொன்னுத்தாயி (நினைவு: ஜன. 17, 2012)

மகா கோவிந்த ரானடே (பிறப்பு: ஜன. 18, 1842)

ப.ஜீவானந்தம் (நினைவு: ஜன. 18, 1963)

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (பிறப்பு: ஜன 19, 1933)

ராஷ் பிஹாரி போஸ் (நினைவு: ஜன. 21, 1945)

எம்.எஸ். உதயமூர்த்தி (நினைவு: ஜன. 21, 2013)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (பிறப்பு: ஜன. 23, 1897)

ஹோமி. ஜெ. பாபா (நினைவு: ஜன. 24, 1966)

தியாகி சங்கரலிங்கனார் (பிறப்பு: ஜன. 26)

குடியரசு தினம் (ஜனவரி 26, 1950)

சுவாமி சகஜானந்தர் (பிறப்பு: ஜன. 27, 1890)

லாலா லஜபதிராய் (பிறப்பு: ஜன. 28, 1865)

மகாத்மா காந்தி (பலிதானம்: ஜன. 30, 1948)

ராமலிங்க அடிகள் (நினைவு: ஜனவரி 30, 1874)

திருமலை நாயக்கர் (தைப்பூசம், 1584)

 

பிப்ரவரி மாத மலர்கள்

(பிப். 1 முதல் பிப். 28 வரை)

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (பிறப்பு: பிப். 1, 1895)

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (நினைவு: பிப். 1, 1876)

கல்பனா சாவ்லா (நினைவு: பிப். 1, 2003)

பம்மல் சம்பந்த முதலியார் (பிறப்பு: பிப். 1, 1873)

அண்ணா துரை (நினைவு: பிப். 3, 1969)

பண்டிட் பீம்சென் ஜோஷி (பிறப்பு: பிப். 4, 1922)

மகரிஷி மகேஷ் யோகி (நினைவு: பிப். 5, 2008)

மோதிலால் நேரு (நினைவு: பிப். 6, 1931)

தேவநேயப் பாவாணர் (பிறப்பு: பிப்.7, 1902)

பண்டித தீனதயாள் உபாத்யாய (பலிதானம்: பிப். 11, 1968)

சுவாமி தயானந்த சரஸ்வதி (பிறப்பு: 12, 1824)

கவிக்குயில் சரோஜினி நாயுடு (பிறப்பு: பிப். 13, 1879)

வாசுதேவ் பல்வந்த் பட்கே (பலிதானம்: பிப். 17, 1883)

ஜீபானந்த தாஸ் (பிறப்பு: பிப். 17, 1899)

ஸ்ரீ சைதன்யர் (பிறப்பு: பிப். 18, 1486)

ம. சிங்காரவேலர் (பிறப்பு: பிப். 18, 1860) (நினைவு: பிப். 11, 1946)

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் (பிறப்பு: 18, 1836)

கோபால கிருஷ்ண கோகலே (நினைவு: பிப். 19, 1915)

உ.வே.சாமிநாத ஐயர் (பிறப்பு: பிப். 19, 1855)

சத்ரபதி சிவாஜி (பிறப்பு: பிப். 19, 1630)

குருஜி கோல்வல்கர் (பிறப்பு: பிப். 19, 1906)

வை.மு.கோதைநாயகி (நினைவு: பிப். 20, 1960)

தில்லையாடி வள்ளியம்மை (நினைவு: பிப். 22, 1914)

கஸ்தூரிபா காந்தி (நினைவு: பிப். 22, 1944)

தில்லையாடி வள்ளியம்மை

(பிறப்பு பிப். 22, 1898) (நினைவு: பிப். 22, 1914)

மதுரை வைத்தியநாத ஐயர் (நினைவு: பிப். 23, 1995)

வீர சாவர்க்கர் (நினைவு: பிப். 26, 1966)

சந்திரசேகர ஆசாத் (பலிதானம்: பிப். 27, 1931)

பாபு ராஜேந்திர பிரசாத் (நினைவு: பிப். 28, 1963)

மொரார்ஜி தேசாய் (பிறப்பு: பிப். 29, 1896)

ருக்மணி தேவி அருண்டேல் (பிறப்பு: பிப். 29, 1904)

 

மார்ச் மாத மலர்கள்

(மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை)

 ரா.பி. சேதுபிள்ளை (பிறப்பு: மார்ச் 2, 1876)

குன்னக்குடி வைத்தியநாதன் (பிறப்பு: மார்ச் 2, 1935)

பங்காரு அடிகளார் (பிறப்பு: மார்ச் 3, 1941)

கவியோகி சுத்தானந்த பாரதி (நினைவு: மார்ச் 7, 1990)

சுவாமி சித்பவனந்தர் (பிறப்பு: மார்ச் 11, 1898)

கல்பனா சாவ்லா (பிறப்பு: மார்ச் 17, 1962)

பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (பிறப்பு: மார்ச் 21, 1923)

எழுத்தாளர் லக்ஷ்மி (பிறப்பு: மார்ச் 21, 1921)

வேத் மேத்தா (பிறப்பு: மார்ச் 21, 1934)

ஜி.டி.நாயுடு (பிறப்பு: மார்ச் 23, 1893)

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் (பலிதானம்: மார்ச் 23, 1931)

ராம் மனோகர் லோகியா (பிறப்பு: மார்ச் 23,1910)

சுவாமி விபுலானந்தர் (பிறப்பு: மார்ச் 26, 1892)

தீரர் சத்தியமூர்த்தி (நினைவு: மார்ச் 28, 1948)

 

ஏப்ரல் மாத மலர்கள்

(ஏப். 1 முதல் ஏப். 13 வரை)

குரு தேஜ் பகதூர் (பிறப்பு : ஏப் 1, 1621)

டாக்டர் ஹெட்கேவார் (பிறப்பு: யுகாதி – ஏப்ரல் 1, 1889)

வ.வே.சு.ஐயர் (பிறப்பு: ஏப். 2, 1881)

சத்ரபதி சிவாஜி (நினைவு: ஏப். 3, 1680)

பீல்டு மார்ஷல் மானெக்ஷா (பிறப்பு: ஏப். 3, 1914)

ராம்நாத் கோயங்கா (பிறப்பு: ஏப். 3, 1904)

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை (பிறப்பு: ஏப். 4, 1855)

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (பிறப்பு: ஏப். 6, 1815)

பங்கிம் சந்திர சட்டர்ஜி (நினைவு: ஏப். 8, 1894)

மங்கள் பாண்டே (பலிதானம்: ஏப். 8, 1857)

கி.வா. ஜகந்நாதன் (பிறப்பு ஏப். 11 – 1906)

மகாத்மா ஜோதி ராவ் புலே (பிறப்பு : ஏப். 11, 1827)

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2018 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s