6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)

-ஆசிரியர் குழு

ஞானசங்கமம் கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி துவங்கிவைக்கிறார் திருமதி தனலட்சுமி ராமமூர்த்தி. அருகில் தாம்பரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் தலைவர் திரு.வி.பி.ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் திரு. இரா.வன்னியராஜன்.

தலைமை உரையாற்றுகிறார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர் திரு. ம.வே.பசுபதி.

கருத்தரங்கம் குறித்து விளக்க உரையாற்றுகிறார், பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் அகில பாரத அமைப்பாளர் ஜே.நந்தகுமார்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத இணை பொதுச்செயலாளர் முனைவர் திரு. கிருஷ்ணகோபால் உரையாற்றுகிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கருத்தரங்க வரவேற்புக்குழுத் தலைவருமான பேரா. ஏ.கலாநிதி உரையாற்றுகிறார்.

மொழிகள் மூலமாக தேசிய ஒருமைப்பாடு குறித்து உரையாற்றிய திரு. சங்கராந்த சாணுவுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அண்ணா பலகலைக்கழகத்தின் மாணவர் நலப்பிரிவு இயக்குநர் திரு. இளையபெருமாள் . அருகில் பாரதீய சிக்‌ஷண் மண்டலியின் அகில பாரத அமைப்பாளர் திரு. முகுல் கனித்கர்

தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகள் குறித்து உரையாற்றிய திரு. ஜி.வி.ஹரிஷ், திரு.கே.ஜெயபிரசாத்.

உயர்கல்வி நிறுவனங்களில் பிரிவினைப்போக்குகள் குறித்து பேசிய திரு. சம்பத்குமார், திரு. ம.வே.பசுபதி ஆகியோர்.

தேசியம் என்ற சிந்தனை குறித்து பேசிய சின்மயா மிஷன் துறவி சுவாமி மித்ரானந்தர். அருகில் சரஸ்வதி நதி ஆராய்ச்சியாளர் திரு.எஸ்.கல்யாணராமன்.

வினாக்களுக்கு விடையளிக்கிறார் துக்ளக் ஆசிரியர் திரு.எஸ்.குருமூர்த்தி. அருகில் திரு. கோபால் ரெட்டி (யு.ஜி.சி), மருத்துவர் திரு. துளசிதாஸ்.

நிறைவுரை ஆற்றுகிறார் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும், சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசிரியருமான திரு. ப.கனகசபாபதி. உடன் கல்வியாளர் தங்கம் மேகநாதன்.

அம்பத்தூர், காமகோடி நாட்டியாலயா குழந்தைகளின் பரத நாட்டியக் கலைநிகழ்ச்சி.

கருத்தரங்கில் பங்கேற்றோர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2018 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s