5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி

-ஆசிரியர் குழு

சகோதரி நிவேதிதை

ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி)

ஐப்பசித் திங்கள்               

(18.10.2017 – 16.11.2017)

 

03 (20/10/2017)- சுவாதி: மெய்கண்ட தேவர்;

05 (22/10/2017)- அனுஷம்: பூசலார் நாயனார்;

07 (24/10/2017)- மூலம்:  ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,

திருமூலர் நாயனார், மணவாள மாமுனிகள்;

11 (28/10/2017)- திருவோணம்: பொய்கையாழ்வார்;

12 (29/10/2017)- அவிட்டம்: பூதத்தாழ்வார்;

13 (30/10/2017)- சதயம்: பேயாழ்வார், கனகதாசர், மத்வர், யாக்ஞவல்கியர், ராஜராஜ சோழன்;

18 (04/11/2017)- பரணி: நின்றசீர் நெடுமாற நாயனார்;

19 (05/11/2017)- கிருத்திகை: இடங்கழி நாயனார்;

24 (10/11/2017)- பூசம்: சக்தி நாயனார்.

.

கார்த்திகைத் திங்கள்

(17.11.2017 – 15.12.2017)

05 (21/11/2017)- மூலம்: மூர்க்க நாயனார்;

06 (22/11/2017)- பூராடம்: சிறப்புலி நாயனார்;

15 (01/12/2017)- பரணி: குருநானக்;

16 (02/12/2017)- கிருத்திகை: கணம்புல்ல நாயனார், திருமங்கை ஆழ்வார்;

17 (03/12/2017)- ரோஹிணி: திருப்பாணாழ்வார்;

25 (11/12/2017)- உத்திரம்: மெய்ப்பொருள் நாயனார்;

26 (12/12/2017)- ஹஸ்தம்: ஆனாய நாயனார்.

.

மார்கழித் திங்கள்

(16.12.2017 – 13.01.2018)

02 (17/12/2017)- கேட்டை: தொண்டரடிப்பொடியாழ்வார்;

05 (20/12/2017)- பூராடம்: சாக்கிய நாயனார், பாம்பன் ஸ்வாமிகள்;

12 (27/12/2017)- ரேவதி: வாயிலார் நாயனார்;

18 (02/01/2018)- திருவாதிரை: சடைய நாயனார்;

24 (08/01/2018)- உத்திரம்: இயற்பகை நாயனார்;

25 (09/01/2018)- ஹஸ்தம்: ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்;

27 (11/01/2018)-ஸ்வாதி: மானக்கஞ்சாற நாயனார்;

28 (12/01/2018)- விசாகம்: காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை.

 

சான்றோர் நாட்கள்

2017 அக்டோபர் மாத மலர்கள்:

(18.10.2017-  31.10.2017)

சுவாமி ராமதீர்த்தர் (பிறப்பு: அக். 22, 1873; நினைவு: அக். 27, 1906)

மருது சகோதரர்கள் (பலிதானம்: அக்.24, 1801)

ஊமைத்துரை (பலிதானம்: அக். 24, 1801)

கேப்டன் லட்சுமி (பிறப்பு: அக். 24, 1914)

சகோதரி நிவேதிதை (பிறப்பு: அக்.28, 1867)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

(பிறப்பு: அக்.30, 1908) (நினைவு: அக்.30, 1963)

டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா (பிறப்பு: அக்.30, 1909)

சுவாமி தயானந்த சரஸ்வதி (நினைவு: அக்.31, 1883)

சர்தார் வல்லபபாய் பட்டேல் (பிறப்பு: அக்.31, 1875)

இந்திரா காந்தி (நினைவு நாள்: அக். 31, 1984)

.

நவம்பர் மாத மலர்கள்:

பரிதிமாற் கலைஞர் (நினைவு: நவ. 2, 1903)

சகுந்தலா தேவி (பிறப்பு: நவ. 4, 1929)

கி.வா. ஜகந்நாதன் (நினைவு: நவ. 4, 1988)

தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் (பிறப்பு: நவ. 5, 1870)

சர்.சி.வி.ராமன் (பிறப்பு: நவ. நவ7, 1888)

பிபின் சந்திர பால் (பிறப்பு: நவ. 7, 1858)

கிருபானந்த வாரியார் (நினைவு: நவ. 7, 1993)

சுரேந்திரநாத் பானர்ஜி (பிறப்பு: நவ. 10, 1848)

கி.ஆ.பெ. விசுவநாதம் (பிறப்பு: நவ. 10, 1899)

சர். சி.பி. ராமசாமி அய்யர் (பிறப்பு: நவ. 12, 1879)

மதன்மோகன் மாளவியா (நினைவு: நவ. 12, 1946)

சங்கரதாஸ் சுவாமிகள் (நினைவு: நவ. 13, 1922)

ஜவஹர்லால் நேரு (பிறப்பு: நவ. 14, 1889)

டாக்டர் செ.நெ. தெய்வநாயகம் (பிறப்பு: நவ. 15, 1942)

சுவாமி சித்பவானந்தர் (நினைவு: நவ. 16, 1985)

லாலா லஜபதி ராய் (நினைவு: நவ. 17, 1928)

வ.உ.சிதம்பரனார் (நினைவு: நவ. 18, 1936)

இந்திரா காந்தி (பிறப்பு: நவ. 19, 1917)

ஜான்சிராணி லக்ஷ்மிபாய் (பிறப்பு: நவ.19, 1828)

ஏகநாத் ரானடே (பிறப்பு: நவ. 19, 1914)

சர் சி.வி. ராமன் (நினைவு: நவ. 21, 1970)

தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் (நினைவு: நவ. 21, 1991)

சத்திய சாய்பாபா (பிறப்பு: நவ. 23, 1926)

குரு தேஜ்பகதூர் (பலிதானம்: நவ. 24, 1675)

மகாத்மா ஜோதிராவ் புலே (நினைவு: நவ. 28, 1890)

ஜெகதீச சந்திரபோஸ்  (பிறப்பு: நவ. 30, 1858)  (நினைவு: நவ. 23, 1937)

.

டிசம்பர் மாத மலர்கள்:

வள்ளல் பாண்டிதுரை (நினைவு: டிச. 2, 1911)

குதிராம் போஸ் (பிறப்பு: டிச. 3, 1889)

பாபு ராஜேந்திர பிரசாத் (பிறப்பு: டிச. 3, 1884)

நீலகண்ட பிரம்மச்சாரி (பிறப்பு: டிச. 4, 1889)

வாசுதேவ் பல்வந்த் பட்கே (பிறப்பு : டிச 4, 1845)

மகரிஷி அரவிந்தர் (நினைவு: டிச. 5, 1950)

ஆறுமுக நாவலர் (நினைவு: டிச. 5, 1879)

அண்ணல் அம்பேத்கர் (நினைவு: டிச. 6, 1956)

ராஜாஜி (பிறப்பு: டிச. 10, 1878) (நினைவு: டிச. 25, 1972)

மகாகவி பாரதி (பிறப்பு: டிச. 11, 1882)

விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிச. 11, 1962)

எம்.எஸ். சுப்புலட்சுமி (நினைவு: டிச. 11, 2004)

பிர்ஸா முண்டா (பிறப்பு : டிச 15, 1875)

வல்லபபாய் படேல் (நினைவு: டிச. 15, 1950)

மயிலை சீனி வேங்கடசாமி (பிறப்பு: டிச. 16, 1900)

ஆறுமுக நாவலர் (பிறப்பு: டிச. 18, 1822)

தீபம் நா. பார்த்தசாரதி (பிறப்பு: டிச. 18, 1932) (நினைவு: டிச. 13, 1987)

சோமசுந்தர பாரதியார் (நினைவு: டிச. 14, 1959)

சி.ஆ.பெ. விசுவநாதம் (நினைவு: டிச. 19, 1994)

கணிதமேதை ராமானுஜன் (பிறப்பு: டிச.22, 1887)

அன்னை சாரதா தேவி (பிறப்பு: டிச. 22, 1853)

சுவாமி சச்சிதானந்தர் (பிறப்பு: டிச. 22, 1914)

சுவாமி சிரத்தானந்தர் (பலிதானம்: டிச. 23, 1926)

எம்.ஜி. ராமச்சந்திரன் (நினைவு: டிச. 24, 1987)

மதன்மோகன் மாளவியா (பிறப்பு: டிச. 25, 1861)

வேலு நாச்சியார் (நினைவு: டிச. 25, 1796)

அடல் பிகாரி வாஜ்பாய் (பிறப்பு: டிச. 25, 1924)

சர்தார் உத்தம் சிங் (பிறப்பு : டிச 26, 1899)

ரமண மகரிஷி (பிறப்பு: டிச. 30, 1879)

விக்ரம் சாராபாய் (நினைவு: டிச. 30, 1971)

கோ. நம்மாழ்வார் (நினைவு: டிச. 30, 2013)

பெ.நா.அப்புசாமி (பிறப்பு: டிச. 31, 1891)

தியாகி விஸ்வநாத தாஸ் (நினைவு: டிச. 31, 1940)

.

ஜனவரி மாத மலர்கள்:

(01.01.2018- 13.01.2018).

சத்யேந்திரநாத் போஸ் (பிறப்பு: ஜன. 1, 1894)

ஸ்ரீனிவாசவரதன் (பிறப்பு: ஜன. 2, 1940)

வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: ஜன. 3, 1760)

டாக்டர் பிரம்ம பிரகாஷ் (நினைவு: ஜன. 3, 1831)

சாவித்ரிபாய் புலே (பிறப்பு: ஜன. 3, 1831)

ஜி.டி.நாயுடு (நினைவு: ஜன. 4, 1974)

தொ.பொ.மீனாட்சிசுந்தரம் (பிறப்பு: ஜன. 8, 1901)

திருப்பூர் குமரன் (பலிதானம்: ஜன. 11, 1932)

லால்பகதூர் சாஸ்திரி (நினைவு: ஜன. 11, 1966)

சுவாமி விவேகானந்தர் (பிறப்பு: ஜன. 12, 1863)

 

.

 

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s