4.11 புனித நினைவுகள்: ஆடி, ஆவணி, புரட்டாசி

-ஆசிரியர் குழு

 

ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி):

ஹேவிளம்பி வருடம்- ஆடித் திங்கள்

(17.07.2017- 16.08.2017)

03 (19/07/2017)- கிருத்திகை: மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ  நாயனார்

05 (21/07/2017)- திருவாதிரை: கூற்றுவ நாயனார்

10 (26/07/2017)- பூரம்:  ஆண்டாள்

13 (29/07/2017)- சித்திரை: பெருமிழலைக்குறும்ப நாயனார்

14 (30/07/2017)- ஸ்வாதி: சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார்

18 (03/08/2017)- கேட்டை: கலிய நாயனார், கோட்புலி நாயனார்

21 (06/08/2017)- உத்திராடம்: பட்டினத்தார், ஆளவந்தார்.

.

ஆவணித் திங்கள்

(17.08.2017- 16.09.2017)

04 (20/08/2017)- பூசம்: செருத்துணை நாயனார்

05 (21/08/2017)- ஆயில்யம்: புகழ்த்துணை நாயனார், அதிபத்த நாயனார்

06 (22/08/2017)- மகம்: இளையான்குடி மாற நாயனார்

08 (24/08/2017)- உத்திரம்:  மறைஞான சம்பந்தர்

13 (29/08/2017)- அனுஷம்: குலச்சிறை நாயனார்

15 (31/08/2017)- மூலம்: குங்குலியக் கலய நாயனார்

21 (05/09/2017)- சதயம்: ராகவேந்திரர்

26 (11/09/2017)- கிருத்திகை: பெரிய வாச்சான் பிள்ளை.

.

புரட்டாசித் திங்கள்

(17.09.2017- 17.10.2017)

03 (19/09/2017)- பூரம்: அருநந்தி சிவாச்சாரியார்

14 (30/09/2017)- உத்திராடம்: ஏனாதி நாயனார்

15 (01/10/2017)-  திருவோணம்: வேதாந்த தேசிகர்

17 (03/10/2017)- சதயம்: நரசிங்க முனையரைய நாயனார்

18 (04/10/2017)- பூரட்டாதி: அப்பைய தீட்சிதர்

21 (07/10/2017)- அஸ்வினி: உருத்திர பசுபதி நாயனார்

24 (10/10/2017)- ரோஹிணி: திருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார்.

.

சான்றோர் நாட்கள்:

2017  ஜூலை மாத மலர்கள்

 (ஜூலை 17  ஜூலை 31 வரை)

மங்கள் பாண்டே (பிறப்பு: ஜூலை 19, 1827)

டி.வி.ராமசுப்பையர் (மறைவு: ஜூலை 21, 1984)

முத்துலட்சுமி ரெட்டி  (பிறப்பு: ஜூலை 30, 1886) (மறைவு: ஜூலை 22, 1968)

பாலகங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23, 1856)

சுப்பிரமணிய சிவா (மறைவு: ஜூலை 23, 1925)

சந்திரசேகர ஆசாத் (பிறப்பு: ஜூலை 23, 1906)

சோமசுந்தர பாரதியார் (பிறப்பு: ஜூலை 27, 1879)

அப்துல் கலாம் (மறைவு: ஜூலை 27, 2015)

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (பிறப்பு: ஜூலை 28, 1876)

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (மறைவு: ஜூலை 29, 1891)

சர்தார் உத்தம் சிங் (பலிதானம்: ஜூலை 31, 1940)

 

2017  ஆகஸ்ட் மாத மலர்கள்

பாலகங்காதர திலகர் (மறைவு: ஆக.1, 1920)

சுரேந்திரநாத் பானர்ஜி (நினைவு: ஆக. 6, 1925)

சர். முத்தையா செட்டியார் (பிறப்பு: 5, 1905)

தீரன் சின்னமலை (பலிதானம்: ஆடி 18, 1805)

ரவீந்திரநாத் தாகூர் (மறைவு: ஆக. 7, 1941)

பரிதிமாற் கலைஞர் (பிறப்பு: ஆக. 11, 1870)

விக்ரம் சாராபாய் (பிறப்பு: ஆக. 12, 1919)

தேவி அகல்யாபாய் (மறைவு: ஆக. 13, 1795)

மகரிஷி அரவிந்தர் (பிறப்பு: ஆக. 15, 1872)

ஸ்ரீராமகிருஷ்ணர் (நினைவு: ஆக. 16, 1886)

மதன்லால் திங்ரா (பலிதானம்: ஆக. 17, 1909)

குதிராம் போஸ் (பலிதானம்: 19, 1908)

தீரர் சத்தியமூர்த்தி (பிறப்பு: ஆக. 19, 1887)

ப. ஜீவானந்தம் (பிறப்பு: ஆக. 21, 1907)

ஏகநாத் ரானடே (நினைவு: ஆக 22, 1982 )

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை (பிறப்பு: ஆக. 24, 1907)

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (மறைவு: ஆக. 24, 1972)

சர்தார் வேதரத்தினம் பிள்ளை (மறைவு: ஆக. 24, 1961)

கிருபானந்த வாரியார் (பிறப்பு: ஆக. 25, 1906)

நாராயண குரு (பிறப்பு: 25, 1885)

திரு.வி.க. (பிறப்பு: ஆக. 26, 1883)

எம்.எம். தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆக. 27, 1908)

ஹாக்கி வீரர் தயான்சந்த் (பிறப்பு: ஆக. 29, 1905)

 

2017  செப்டம்பர் மாத மலர்கள்

வீரன் பூலித்தேவன் (பிறப்பு: செப். 1, 1705)

தாதாபாய் நௌரோஜி (பிறப்பு: செப். 4, 1825)

வ.உ.சிதம்பரம் பிள்ளை (பிறப்பு: செப். 5, 1872)

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (பிறப்பு: செப். 5, 1888)

ஔவை துரைசாமி (மறைவு: செப். 5, 1903)

சுவாமி சிவானந்தர் (பிறப்பு: செப். 8, 1887)

பெரோஸ் காந்தி (நினைவு: செப். 8, 1960)

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: செப். 9, 1899)

மகாகவி பாரதி (மறைவு: செப். 11, 1921)

வினோபா பாவே (பிறப்பு: செப். 11, 1895)

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை (பிறப்பு: செப். 15, 1891)

அண்ணாதுரை (பிறப்பு: செப். 15, 1909)

விஸ்வேஸ்வரய்யா (பிறப்பு: செப். 15, 1861)

எம்.எஸ். சுப்புலட்சுமி (பிறப்பு: செப். 16, 1916)

திரு.வி.கல்யாணசுந்தரனார் (நினைவு: செப் 17, 1953)

ஈ.வே.ராமசாமி (பிறப்பு: செப். 17, 1879)

நரேந்திர மோடி (பிறப்பு: செப். 17, 1950)

லால்குடி ஜெயராமன் (பிறப்பு: செப். 17, 1930)

சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப் 19, 1965)

வி.எஸ். சீனிவாச சாஸ்திரி (பிறப்பு: செப் 19, 1869)

அன்னிபெசன்ட் அம்மையார் (நினைவு: செப். 20, 1933)

மேடம் பிகாஜி காமா (பிறப்பு: செப். 24, 1861)

பம்மல் சம்பந்த முதலியார் (நினைவு: செப். 24, 1964)

தீனதயாள் உபாத்யாய (பிறப்பு: செப். 25, 1916)

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (பிறப்பு: செப். 26, 1820)

உடுமலை நாராயண கவி (பிறப்பு: செப். 26, 1899)

சி.பி. ராமசாமி ஐயர் (நினைவு: செப். 26, 1966)

மாதா அமிர்தானந்தமயி (பிறப்பு: செப். 27, 1953)

ராஜாராம் மோகன்ராய் (நினைவு: செப். 27, 1933)

பகத்சிங் (பிறப்பு: செப். 28, 1907)

 

2017  அக்டோபர் மாத மலர்கள்

 (அக். 1 முதல் அக்.17 வரை)

அன்னிபெசன்ட் அம்மையார் (பிறப்பு: அக். 1, 1847)

மகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2, 1869)

லால்பகதூர் சாஸ்திரி (பிறப்பு: அக். 2, 1904)

காமராஜர் (மறைவு: அக். 2, 1975)

ம.பொ.சிவஞானம் (மறைவு: அக். 3, 1995)

திருப்பூர் குமரன் (பிறப்பு: அக். 4, 1904)

சுப்பிரமணிய சிவா (பிறப்பு: அக். 4, 1884)

ராணி துர்காதேவி (பிறப்பு: அக். 5, 1524)

ராமலிங்க வள்ளலார் (பிறப்பு: அக். 5, 1823)

ராம்நாத் கோயங்கா (நினைவு: அக். 5, 1991)

மில்கா சிங் (பிறப்பு: அக். 8, 1935)

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (நினைவு: அக். 8, 1959)

மு.வரதராசனார் (நினைவு: அக். 10, 1974)

ஜெயபிரகாஷ் நாராயணன் (பிறப்பு: அக். 11, 1902)  (நினைவு: அக். 8, 1979)

கே.பி.சுந்தராம்பாள் (பிறப்பு: அக். 11, 1906)

வையாபுரி பிள்ளை (பிறப்பு: அக். 12, 1891)

சகோதரி நிவேதிதை (மறைவு: அக். 13, 1911)

என். ரமணி (புல்லாங்குழல்) (பிறப்பு: அக். 15, 1934)

அப்துல் கலாம் (பிறப்பு: அக். 15, 1931)

வீரபாண்டிய கட்டபொம்மன் (பலிதானம்: அக். 16, 1799)

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் (பிறப்பு: அக். 16, 1881)

கண்ணதாசன் (நினைவு: அக். 17, 1981)

 

 

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s