4.2 குரு பார்வை

-சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர், தனது பிரதம சிஷ்யையான சகோதரி நிவேதிதைக்கு பிரிட்டானியாவில் அளித்த ஆசி மடல் இது. இந்த ஆண்டு சகோதரி நிவேதிதையின் 150-வது ஜெயந்தி ஆண்டு.

BLESSINGS TO NIVEDITA

The mother’s heart, the hero’s will,
The sweetness of the southern breeze,
The sacred charm and strength that dwell
On Aryan altars, flaming, free;
All these be yours, and many more
No ancient soul could dream before —
Be thou to India’s future son
The mistress, servant, friend in one.

 With the blessings of

Vivekananda

 

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

(1867, அக். 28- 1911, அக். 13)

நிவேதிதைக்கு ஆசி

தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்

ஆய தென்றலின் அற்புத இனிமையும்

ஆரிய பீடத் தழகொளி விரிக்கும்

சீரிய எழிலும் திகழும் வலிமையும்

கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில்

உனதென ஆகி ஓங்குக மென்மேல்!

எதிர்காலத்தில் இந்திய மகனின்

சீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய்

நேரும் ஒருமையில் நீயே ஆகுக!

    -வாழ்த்துகளுடன்

  சுவாமி விவேகானந்தா

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s