3.23 எதிரொலிகள்

தை மாத இதழ்…

ஆசி

அன்புடையீர்,

அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக.

தங்களின் காண்டீபம் இதழ் கிடைக்கப்பெற்றோம்.  மிக்க மகிழ்ச்சி.

தங்கள் பணி மென்மேலும் சிறக்கவும், அருள்மிகு அம்பலவாணப் பெருமான் இன்னருளையும், அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் தண்ணருளையும், சீர்வளர்சீர் பேரூரடிகளார் குருவருளையும் நினைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.

வேண்டுந்தங்களன்பு.                                                      அன்புடன்,

                                                                                                மருதாசல அடிகள்

***

ஆலோசனை

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

காண்டீபம் காலாண்டிதழ் சிறப்பாக வந்துள்ளது.  தூணி -1 அம்பு-1 இதழும் அம்பு-2 இதழும் படித்தேன்.  பல்வேறு படைப்பாளா்களின் கட்டுரைகள் அருமை என்பதோடு நாட்டு நடப்புகள் குறித்து தெளிவாக விரிவாக அறிய முடிந்தது.

ஒரு ஆலோசனை – கட்டுரையாளா்களின் பெயருக்குக் கீழே அவரின் மின்னஞ்சல் முகவரி தந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.  பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பவோ, வேறு ஏதாவது கருத்துரையாடல் செய்யவோ வாய்ப்பு உண்டாகும்.

தங்களின் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்பதோடு இயன்ற வழிகளில் துணை நிற்கிறேன்.

நன்றி.

அன்புடன்

எஸ்ஏ. முத்துபாரதி

திருப்பூா் – 641 601

 

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s