3.12 புனித நினைவுகள்- சித்திரை, வைகாசி, ஆனி

-ஆசிரியர் குழு

ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி):

ஹேவிளம்பி வருடம்- சித்திரைத் திங்கள்

(14.04.2017- 14.05.2017)

09 (22/04/2017)-  சதயம் –திருநாவுக்கரசர் (பொ.யு.பி.577-655)
13 (26/04/2017)- அஸ்வினி – வடுகநம்பி;
14 (27/04/2017)- பரணி- சிறுத்தொண்ட நாயனார்;
15 (28/04/2017)- ரோஹிணி- மங்கையரக்கரசியார்;
16 (30/04/2017)- திருவாதிரை- ஸ்ரீ இராமானுஜர் (பொ.யு.பி.1017),   விறன்மிண்ட நாயனார்
17 (01/05/2017)- புனர்பூசம்-  ஆதிசங்கரர், நம்பியாண்டார் நம்பி;
18 (01/05/2017)- பூசம்- முதலியாண்டார், ஸ்ரீ தியாகராஜர் (1767-1847)
25 (08/05/2017)- ஹஸ்தம்-  உமாபதி சிவாச்சாரியார்;
26 (09/05/2017)- சித்திரை- இசைஞானியார், மதுரகவி ஆழ்வார்;
27 (10/05/2017)-  ஸ்வாதி- திருக்குறிப்புத்தொண்ட நாயனார்,  பெரிய திருமலை நம்பி.

வைகாசித் திங்கள்

(15.05.2017- 14.06.2017)
10 (24/05/2017)- பரணி- கழற்சிங்க நாயனார்

12 (26/05/2017)- ரோஹிணி- திருக்கோஷ்டியூர் நம்பி
16 (30/05/2017)- பூசம்- நமிநந்தியடிகள் நாயனார்,  சேக்கிழார்

17 (31/05/2017)- ஆயில்யம்- சோமாசிமாற நாயனார்
24 (07/06/2017)- விசாகம்- நம்மாழ்வார்,   புத்தர்,  அன்னமாச்சார்யார் (1408-1503)
25 (08/06/2017)- அனுஷம்- காஞ்சி மகா சுவாமிகள் ஜெயந்தி
27 (10/06/2017)- மூலம்- திருஞானசம்பந்தர்,    திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்,  திருநீலநக்க நாயனார், முருக நாயனார்

ஆனித் திங்கள்

(15.06.2017- 15.07.2017)

05 (19/06/2017)- ரேவதி-  ஏயர்கோன் கலிக்காம நாயனார்
13 (27/06/2017)- ஆயில்யம்- மாறனேர் நம்பி
14 (28/06/2017)- மகம்; மாணிக்கவாசகர்
15 (29/06/2017)-  பூரம்- அமர்நீதி நாயனார்;
16 (30/06/2017)-  உத்திரம்- சுகப்பிரம்ம மகரிஷி

19 (03/07/2017)-  ஸ்வாதி- பெரியாழ்வார்
21 (05/07/2017)- அனுஷம்- நாதமுனிகள்
24 (08/07/2017)- மூலம்- அருணகிரிநாதர்

 

சான்றோர் நாட்கள்:

2017  ஏப்ரல் மாத மலர்கள்

 (ஏப். 15  முதல் ஏப். 30 வரை)

அண்ணல் அம்பேத்கர் (பிறப்பு: ஏப். 14, 1891)

ரமண மகரிஷி (மறைவு: ஏப் 14- 1950)

விஸ்வேஸ்வரய்யா (மறைவு: ஏப். 14, 1962)

தீரன் சின்னமலை (பிறப்பு: ஏப். 17, 1756)

தாமோதர சாபேக்கர் (பலிதானம்: ஏப். 18, 1898)

தாந்தியா தோபே (பலிதானம்: ஏப். 18, 1859)

சத்திய சாய்பாபா (மறைவு: 24, 2011)

ரா.பி. சேதுபிள்ளை (மறைவு: ஏப். 25, 1961)

மு.வரதராசனார் (பிறப்பு: ஏப். 28, 1912)

கணிதமேதை ராமானுஜன் (மறைவு: ஏப். 26, 1920)

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் (மறைவு: ஏப். 28, 1942)

வீரன் அழகுமுத்துக்கோன் (மறைவு: ஏப். 29, 1739)

கவிஞர் பாரதிதாசன் (பிறப்பு: ஏப். 29, 1891)

 

2017  மே மாத மலர்கள்

 (மே. 1  முதல் மே 31 வரை)

சுவாமி சகஜானந்தர் (மறைவு: மே 1, 1950)

தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் (பிறப்பு: மே 5, 1903)

தளவாய் வேலுத்தம்பி (பிறப்பு: மே 6, 1765)

ரவீந்திரநாத் தாகூர் (பிறப்பு: மே 7, 1861)

கோபாலகிருஷ்ண கோகலே (பிறப்பு: மே 9, 1866)

கஸ்தூரிபா காந்தி (பிறப்பு: மே 9, 1869)

மொரார்ஜி தேசாய் (மறைவு: மே 10, 1995)

சுத்தானந்த பாரதியார் (பிறப்பு: மே 11, 1897)

மதுரை வைத்தியநாத ஐயர் (பிறப்பு: மே 16, 1886)

பிபின் சந்திர பால் (மறைவு: மே 20, 1932)

ராஜீவ் காந்தி (மறைவு: மே 21, 1991)

ராஜாராம் மோகன்ராய் (பிறப்பு: மே 22, 1865)

செண்பகராமன் பிள்ளை (பலிதானம்: மே 26, 1934)

ஜவஹர்லால் நேரு (மறைவு: மே 27, 1964)

வீர சாவர்க்கர் (பிறப்பு: மே 28, 1883)

தேவி அகல்யாபாய் (பிறப்பு: மே 31, 1725)

 

2017  ஜூன் மாத மலர்கள்

(ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை)

கர்ணம் மல்லேஸ்வரி (பிறப்பு: ஜூன் 1, 1975)

குருஜி கோல்வல்கர் (மறைவு: ஜூன் 5, 1973)

பிர்ஸா முண்டா (பலிதானம்: ஜூன் 9, 1900)

கிரண்பேடி (பிறப்பு: ஜூன் 9, 1949)

எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: ஜூன் 10, 1931)

ஜி.டி. பிர்லா (மறைவு: ஜூன் 11, 1983)

சைதன்யர் (மறைவு: ஜூன் 14, 1534)

அண்ணா ஹசாரே (பிறப்பு: ஜூன் 15, 1937)

விஸ்வநாத தாஸ் (பிறப்பு: ஜூன் 16, 1886)

சித்தரஞ்சன் தாஸ் (மறைவு: ஜூன் 16, 1925)

ஜான்சிராணி லட்சுமிபாய் (பலிதானம்: ஜூன் 18, 1858)

வாஞ்சிநாதன் (பலிதானம்: ஜூன் 17, 1911)

பி.கக்கன் (பிறப்பு: ஜூன் 18, 1908)

டாக்டர் ஹெட்கேவார் (மறைவு: ஜூன் 21, 1940)

கனகசபை பிள்ளை (மறைவு: ஜூன் 21, 1908)

சியாம் பிரசாத் முகர்ஜி (பலிதானம்: ஜூன் 23, 1953)

ராணி துர்காவதி (பலிதானம்: ஜூன் 24, 1564)

கண்ணதாசன் (பிறப்பு: ஜூன் 24, 1927)

ம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26, 1906)

பங்கிம் சந்திர சட்டர்ஜி (பிறப்பு: ஜூன் 27, 1838)

சாம் மானெக்ஷா (நினைவு: ஜூன் 27, 2008)

எம்.எம். தண்டபாணி தேசிகர் (மறைவு: ஜூன் 28, 1972)

பிரசாந்த் சந்திர மகலனோபிஸ்

(பிறப்பு: ஜூன் 29, 1893) (மறைவு: ஜூன் 26, 1972)

தாதாபாய் நௌரோஜி (மறைவு: ஜூன் 30, 1917)

பாம்பன் சுவாமிகள் (மறைவு: ஜூன் 30, 1929)

விந்தன் (நினைவு: ஜூன் 30, 1975)

 

2017  ஜூலை மாத மலர்கள்

 (ஜூலை 1  முதல் ஜூலை 15 வரை)

மயில்சாமி அண்ணாதுரை (பிறப்பு : ஜூலை 2, 1958)

சுவாமி விவேகானந்தர் (மறைவு: ஜூலை 4, 1902)

சியாம் பிரசாத் முகர்ஜி (பிறப்பு: ஜூலை 6, 1901)

14 வது தலாய்லாமா (பிறப்பு: ஜூலை 6, 1935)

இரட்டைமலை சீனிவாசன் (பிறப்பு: ஜூலை 7, 1859)

அல்லூரி சீதாராம ராஜூ (பிறப்பு: ஜுலை 4, 1897)

மறைமலை அடிகள் (பிறப்பு: ஜூலை 15, 1876)

காமராஜர் (பிறப்பு: ஜூலை 15, 1903)

 

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s