1.27. புதுக்குறள்

-வெ.ராமச்சந்திரன்

bharat-matha

 

பேரெல்லை கொண்டிமயமுதல் குமரிவரை

பாரதம் என்றே விளி.

 

அன்றே பகர்ந்த அன்பேசிவ மென்பதை

நன்றே நீயும் உணர்.

 

அற்றவை தவிர்த்து மற்றவை வெறுத்து

உற்றவை கற்றுத் தெளி.

 

பெற்றோர் மற்றோர் சுற்றத்தார் யாவரிலும்

பற்றற்றுக் கூடி இரு.

 

ஊரில் எதற்கும் ஒன்றிணைந்து வினைபுரிய

பாரில் ஏது குறை?

 

 

குறிப்பு:

திரு. வெ.ராமச்சந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட பொதுச்செயலாளர்.

 

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s