1.26. புனித நினைவுகள்- ஐப்பசி, கார்த்திகை, மார்கழி

-ஆசிரியர் குழு

கனகதாசர்

கனகதாசர்

ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி)

ஐப்பசித் திங்கள்

(17.10.2016-15.11.2016)

07   23/10/2016      பூசம்     சத்தி நாயனார்

14    30/10/2016      சுவாதி       மெய்க்கண்ட தேவர்

17     02/11/2016    அனுஷம்   பூசலார் நாயனார்

19   04/11/2016      மூலம்    ஐயடிகள், காடவர்கோன் நாயனார்,  திருமூலர்,  மணவாள மாமுனிகள்

22    07/11/2016      திருவோணம்  பொய்கையாழ்வார்

23   08/11/2016          அவிட்டம்       பூதத்தாழ்வார்

24    09/11/2016          சதயம்     பேயாழ்வார்,  கனகதாசர்.    மத்வர்,  யாக்ஞவல்கியர்,   ராஜராஜ சோழன்

29   14/11/2016          பரணி    நின்றசீர்நெடுமாற  நாயனார்

30    15/11/2016          கிருத்திகை    இடங்கழி நாயனார்

கார்த்திகைத் திங்கள்

(16.11.2016-15.12.2016)

09   24/11/2016     உத்திரம்    மெய்ப்பொருள் நாயனார்

10     25/11/2016       ஹஸ்தம்             ஆனாய நாயனார்

16   01/12/2016           மூலம்                 மூர்க்க நாயனார்

17     02/12/2016     பூராடம்                   சிறப்புலி நாயனார்

26    11/12/2016          பரணி      குருநானக்

27    12/12/2016           கிருத்திகை     கணம்புல்ல நாயனார்,   திருமங்கை ஆழ்வார்

28   13/12/2016         ரோகிணி   திருப்பாணாழ்வார்

 

மார்கழித் திங்கள்

(16.12..2016-13.01.2017)

06   21/12/2016           உத்திரம்            இயற்பகை  நாயனார்

07     22/12/2016           ஹஸ்தம்      ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

09    24/12/2016           சுவாதி                மானக்கஞ்சாற    நாயனார்

10   25/12/2016          விசாகம்           காஞ்சி மஹா பெரியவர்   ஆராதனை

12     27/12/2016           கேட்டை            தொண்டரடிப் பொடி ஆழ்வார்

15      30/12/2016          பூராடம்              சாக்கிய நாயனார்,      பாம்பன் சுவாமிகள்

22     06/01/2017         ரேவதி        வாயிலார் நாயனார்

27   11/01/2017         திருவாதிரை    சடைய நாயனார்

 

சான்றோர் நாட்கள்

2016 அக். 17 முதல் 2017 ஜன. 13 வரை. 

 

அக்டோபர் மாத மலர்கள்:

கண்ணதாசன் (நினைவு: அக். 17, 1981)

சுவாமி ராமதீர்த்தர் (பிறப்பு: அக். 22, 1873; நினைவு: அக். 27, 1906)

மருது சகோதரர்கள் (பலிதானம்: அக்.24, 1801)

ஊமைத்துரை (பலிதானம்: அக். 24, 1801)

கேப்டன் லட்சுமி (பிறப்பு: அக். 24, 1914)

சகோதரி நிவேதிதை (பிறப்பு: அக்.28, 1867)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

(பிறப்பு: அக்.30, 1908) (நினைவு: அக்.30, 1963)

டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா (பிறப்பு: அக்.30, 1909)

சுவாமி தயானந்த சரஸ்வதி (நினைவு: அக்.31, 1883)

சர்தார் வல்லபபாய் பட்டேல் (பிறப்பு: அக்.31, 1875)

இந்திரா காந்தி (நினைவு நாள்: அக். 31, 1984)

 

நவம்பர் மாத மலர்கள்:

பரிமாற் கலைஞர் (நினைவு: நவ. 2, 1903)

சகுந்தலா தேவி (பிறப்பு: நவ. 4, 1929)

கி.வா. ஜகந்நாதன் (நினைவு: நவ. 4, 1988)

தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் (பிறப்பு: நவ. 5, 1870)

சர்.சி.வி.ராமன் (பிறப்பு: நவ. நவ7, 1888)

பிபின் சந்திர பால் (பிறப்பு: நவ. 7, 1858)

கிருபானந்த வாரியார் (நினைவு: நவ. 7, 1993)

சுரேந்திரநாத் பானர்ஜி (பிறப்பு: நவ. 10, 1848)

கி.ஆ.பெ. விசுவநாதம் (பிறப்பு: நவ. 10, 1899)

சர். சி.பி. ராமசாமி அய்யர் (பிறப்பு: நவ. 12, 1879)

மதன்மோகன் மாளவியா (நினைவு: நவ. 12, 1946)

சங்கரதாஸ் சுவாமிகள் (நினைவு: நவ. 13, 1922)

ஜவஹர்லால் நேரு (பிறப்பு: நவ. 14, 1889)

டாக்டர் செ.நெ. தெய்வநாயகம் (பிறப்பு: நவ. 15, 1942)

சுவாமி சித்பவானந்தர் (நினைவு: நவ. 16, 1985)

லாலா லஜபதி ராய் (நினைவு: நவ. 17, 1928)

வ.உ.சிதம்பரனார் (நினைவு: நவ. 18, 1936)

இந்திரா காந்தி (பிறப்பு: நவ. 19, 1917)

ஜான்சிராணி லக்ஷ்மிபாய் (பிறப்பு: நவ.19, 1828)

ஏகநாத் ரானடே (பிறப்பு: நவ. 19, 1914)

சர் சி.வி. ராமன் (நினைவு: நவ. 21, 1970)

தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் (நினைவு: நவ. 21, 1991)

சத்திய சாய்பாபா (பிறப்பு: நவ. 23, 1926)

குரு தேஜ்பகதூர் (பலிதானம்: நவ. 24, 1675)

மகாத்மா ஜோதிராவ் புலே (நினைவு: நவ. 28, 1890)

ஜெகதீச சந்திரபோஸ்  (பிறப்பு: நவ. 30, 1858)  (நினைவு: நவ. 23, 1937)

 

டிசம்பர் மாத மலர்கள்:

வள்ளல் பாண்டிதுரை (நினைவு: டிச. 2, 1911)

குதிராம் போஸ் (பிறப்பு: டிச. 3, 1889)

பாபு ராஜேந்திர பிரசாத் (பிறப்பு: டிச. 3, 1884)

நீலகண்ட பிரம்மச்சாரி (பிறப்பு: டிச. 4, 1889)

வாசுதேவ் பல்வந்த் பட்கே (பிறப்பு : டிச 4, 1845)

மகரிஷி அரவிந்தர் (நினைவு: டிச. 5, 1950)

ஆறுமுக நாவலர் (நினைவு: டிச. 5, 1879)

அண்ணல் அம்பேத்கர் (நினைவு: டிச. 6, 1956)

ராஜாஜி (பிறப்பு: டிச. 10, 1878) (நினைவு: டிச. 25, 1972)

மகாகவி பாரதி (பிறப்பு: டிச. 11, 1882)

விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிச. 11, 1962)

எம்.எஸ். சுப்புலட்சுமி (நினைவு: டிச. 11, 2004)

பிர்ஸா முண்டா (பிறப்பு : டிச 15, 1875)

வல்லபபாய் படேல் (நினைவு: டிச. 15, 1950)

மயிலை சீனி வேங்கடசாமி (பிறப்பு: டிச. 16, 1900)

ஆறுமுக நாவலர் (பிறப்பு: டிச. 18, 1822)

தீபம் நா. பார்த்தசாரதி (பிறப்பு: டிச. 18, 1932) (நினைவு: டிச. 13, 1987)

சோமசுந்தர பாரதியார் (நினைவு: டிச. 14, 1959)

சி.ஆ. பெ. விசுவநாதம் (நினைவு: டிச. 19, 1994)

கணிதமேதை ராமானுஜன் (பிறப்பு: டிச.22, 1887)

அன்னை சாரதா தேவி (பிறப்பு: டிச. 22, 1853)

சுவாமி சச்சிதானந்தர் (பிறப்பு: டிச. 22, 1914)

சுவாமி சிரத்தானந்தர் (பலிதானம்: டிச. 23, 1926)

எம்.ஜி. ராமச்சந்திரன் (நினைவு: டிச. 24, 1987)

மதன்மோகன் மாளவியா (பிறப்பு: டிச. 25, 1861)

வேலு நாச்சியார் (நினைவு: டிச. 25, 1796)

அடல் பிகாரி வாஜ்பாய் (பிறப்பு: டிச. 25, 1924)

சர்தார் உத்தம் சிங் (பிறப்பு : டிச 26, 1899)

ரமண மகரிஷி (பிறப்பு: டிச. 30, 1879)

விக்ரம் சாராபாய் (நினைவு: டிச. 30, 1971)

கோ. நம்மாழ்வார் (நினைவு: டிச. 30, 2013)

பெ.நா. அப்புசாமி (பிறப்பு: டிச. 31, 1891)

தியாகி விஸ்வநாத தாஸ் (நினைவு: டிச. 31, 1940)

 

ஜனவரி மாத மலர்கள்:

சத்யேந்திரநாத் போஸ் (பிறப்பு: ஜன. 1, 1894)

ஸ்ரீனிவாசவரதன் (பிறப்பு: ஜன. 2, 1940)

வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: ஜன. 3, 1760)

டாக்டர் பிரஹ்ம்ம பிரகாஷ் (நினைவு: ஜன. 3, 1831)

சாவித்ரிபாய் புலே (பிறப்பு: ஜன. 3, 1831)

ஜி.டி.நாயுடு (நினைவு: ஜன. 4, 1974)

தொ.பொ.மீனாட்சிசுந்தரம் (பிறப்பு: ஜன. 8, 1901)

திருப்பூர் குமரன் (பலிதானம்: ஜன. 11, 1932)

லால்பகதூர் சாஸ்திரி (நினைவு: ஜன. 11, 1966)

சுவாமி விவேகானந்தர் (பிறப்பு: ஜன. 12, 1863)

 

.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s